Tumgik
#dairy farming
Text
Tumblr media Tumblr media Tumblr media
Happy World Milk Day! (June 1st) 🌎 🐄
The One With the Metaphorical Tunnel
216 notes · View notes
oca-rinn-a · 11 months
Text
Tumblr media
The Ethics of What We Eat, Singer and Mason, published 2006
41 notes · View notes
unruhlykid · 26 days
Text
Tumblr media
2 notes · View notes
rakshaspeaks · 2 years
Text
Tumblr media
My boy’s got wattles 😭 😭 😭 they’re so precious it’s killing me
21 notes · View notes
heyilike · 1 year
Text
Ever wanted to know what it's like to work with cows? Well now's your chance. Voids and Toph the cow talk dairy farming, colours, and why cows make good pets actually.
Find us on anchor.fm, spotify, google podcasts and iHeartRadio
4 notes · View notes
trouw-nutrition · 9 months
Text
Trouw Nutrition India: Feeding the Future with Innovation and Sustainability
Trouw Nutrition India, the animal nutrition division of Nutreco, is at the forefront of revolutionizing the animal nutrition industry. With a comprehensive range of feed specialties, additives, premixes, and nutritional services, Trouw Nutrition India has been catering to the needs of farmers, home-mixers, feed producers, integrators, and distributors since 2007. With a deep understanding of the challenges faced by the industry, Trouw Nutrition India is committed to its purpose of "Feeding the Future" by providing innovative solutions that ensure sustainable and efficient animal nutrition.
As the global population continues to grow rapidly, Trouw Nutrition India recognizes the urgent need to produce 70% more food by 2050 to feed nearly 10 billion people without depleting the planet's resources. In addition to human nutrition, there is also a growing demand to feed our four-legged friends. Trouw Nutrition India, along with its parent company Nutreco and sister division Skretting, aims to drive a transformation in the industry by guiding milk, egg, and meat farmers towards a circular agricultural system that utilizes land and resources more sustainably.
Trouw Nutrition India established its office in Hyderabad in 2018 and inaugurated a state-of-the-art production facility in 2020, underscoring its dedication to strengthening its presence in South Asia and India. With a presence in all stages of the value chain, Trouw Nutrition India brings unique insights and reliable experience to the challenge of sustainable animal production. By promoting good farm management practices and leveraging the power of nutrition, Trouw Nutrition India aims to build trust between farming communities and cities while ensuring the long-term viability of our planet.
Trouw Nutrition India recognizes that the power of nutrition and sustainable farm management practices can transform the industry and our planet. By challenging the current workings of the feed-to-food chain, Trouw Nutrition India strives to create a brighter future from planet to plate. Through innovative solutions, research-backed insights, and a commitment to continuous improvement, Trouw Nutrition India aims to make a significant impact on the industry, fostering a more sustainable and efficient approach to animal nutrition.
Trouw Nutrition India is leading the way in the animal nutrition industry, driven by its purpose of "Feeding the Future." With a focus on innovation, sustainability, and a commitment to driving transformation, Trouw Nutrition India, together with Nutreco and Skretting, aims to revolutionize how the industry operates. By promoting circular agriculture, sustainable practices, and the power of nutrition, Trouw Nutrition India is actively contributing to feeding the growing global population while building a more sustainable and trusted future for farming communities and cities alike.
Trouw Nutition’s Sustainability roadmap 2025: Sustainability RoadMap 2025 - Trouw Nutrition
For more information visit at: https://www.trouwnutritionasiapacific.com/en-in/sustainability/
Contact us: [email protected]
2 notes · View notes
mygardenvideos · 10 months
Text
Difference between Super Napier and Red Napier
Both Super Napier and Red Napier are high yielding fodder grass and have few difference in the yield and protein content.
Planting Process:
Both Super Napier and Red Napier grows well from stem cutting. They can be grown best on alluvial, red soils and also  grows well on well drained black soils. Stems can be planted in lines spaced at 1 feet and width at 2 feet. Almost 10,000 to 12,000 stems can be planted per acre
After 30 days of Planting:
After 30 days, Super Napier would have grown by 2 feets. But Red Napier would have just grown by 1 feet only. Weeding has to be done in the Super Napier Farm as weeds rob your plants of the benefits of the fertilizer you apply. If necessary, second spell of weeding can be done after 45 days. After that, both Super Napier and Red Napier grass will grow very fast and dense
After 45 days of Planting:
After 45 days, Super Napier would have grown by 3 feet to 4 feet. But Super Napier would have grown by 2 to 3 feet only. At this stage we can fertilizer the farm with 2 to 3 tonne of farm yard manure and irrigate the farm thoroughly. After fertilizer application the plants will start growing faster.
After 60 days of Planting:
After 60 days, Super Napier would have grown by 5 to 7 feet. But Red Napier would have grown by 3 to 5 feet. Super Napier at this stage can be harvested and fed to goats, hens, rabbits and fishes.Red Napier grass at this stage would be too small to be fed to cattles.
After 75 days of Planting:
After 75 days, Super Napier would have grown by 8 to 10 feet. But Red Napier would have grown by 5 to 6 feet. Super Napier at this stage can be harvested and fed to cows, buffaloes and horses. Red Napier at this stage can be harvested and fed to goats, hens, rabbits and fishes.
After 90 days of Planting:
After 90 days, Super Napier would have grown by 10 to 12 feet. But Red Napier would have grown by 6 to 8 feet. Both Super Napier and Red Napier at this stage can be harvested and fed to cows, buffaloes and horses. Beyond this stage, both Super Napier and Red Napier will not be in edible condition as their stems would have become hard and cattle’s will find difficult to chew them.
Yield of Super Napier and Red Napier:
Super Napier grass will be ready for harvesting after 60 days. Whereas Red Napier will be ready for harvesting after 90 days of planting.
Super Napier can give an yield of at least 40 Tonne per acre per cutting and in an year up to 240 Tonne per acre. But Red Napier will give an yield of 30 Tonne per acre per cutting and in an year up to 120 Tonne per acre.
Overall we Super Napier can be harvested at least 6 times and year. But Red Napier can be harvested at least 4 times an year.
Protein Content:
Protein Content of Super Napier would be 16% whereas the Protein Content of Red Napier is 18%
Super Napier stem planting
Red Napier after 90 days of planting
Tumblr media
2 notes · View notes
sidewalkchemistry · 11 months
Text
youtube
This is how the dairy industry lied to the world
2 notes · View notes
zoozoocala · 1 year
Text
2 notes · View notes
kp777 · 2 years
Text
Irish farmers say they will be forced to cull cows to meet climate targets
7 notes · View notes
if-you-fan-a-fire · 11 months
Text
Tumblr media
"Scrambled Eggs and Tear Gas Used in Milk War," Kingston Whig-Standard. May 23, 1933. Page 11. --- Direct action seems to be the dominant note in the Wisconsin dairy-farmer's strike, if these pictures count for anything. Lower is an egg truck upped over by strike pickets in the highway near Milwaukee. Upper photo shows U. 8. National Guardsmen, gas-masked and armed with billies, pursuing strikers they routed with tear gas bombs after they had foiled an attempt to hold up a milk truck.
1 note · View note
tfnewfarm · 1 year
Text
Personal view
You can choose to invest and manage money with a vision. I think people want to live a long-term happiness and continuous solid life, not by chance, relying on luck through gambling, but relying on their own brains and hard-working hands.
5 notes · View notes
Text
Tumblr media
$18USD per pound. It sounds delicious from the tiny print description.
Meadow Creek Dairy, Galax, VA
3 notes · View notes
trailofstardust · 2 years
Text
I wish every single person who has given Dairyisntscary/Scoutandcowpany/Scout death threats or harassment a very happy "die"
4 notes · View notes
yourfarm · 6 days
Text
கால்நடைகளுக்கு அன்னாசி பழக் கழிவை தீவனமாக கொடுக்கலாமா?
ஒரு அன்னாசி பழத்தில் சுமார் 30% மட்டுமே நாம் சாப்பிட ஏற்புடையது. மீதமுள்ள 70% கழிவாக கிடைக்கின்றது. இந்த பழக் கழிவில் சுமார் 65-70% வரை ஈரப்பதமும் 50% மேல் சர்க்கரை சத்தும் உள்ளது. இதன் காரணமாக இந்த பழக் கழிவை இரண்டு நாட்களுக்கு மேல் சேமித்து வைக்க முடியாது.
இதில் சர்க்கரைச்சத்து இயல்பாகவே அதிகம் உள்ளதால் எளிதாக சைலேஜ் முறையில் பதப்படுத்தி சேமிக்க முடியும். இதில் சர்க்கரைச்சத்து நிரம்பி உள்ளதால் சைலேஜ் செய்யும் பொழுது வெல்லப்பாகு அல்லது வெல்லம் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
இலையோடு கூடிய மேல்பகுதி, பழத்தோல் மற்றும் சக்கையை கொண்டது தான் அன்னாசி பழ கழிவு. அன்னாசிப்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் இதை கழிவாக கொட்டி வைத்திருப்பார்கள். இந்த கோடையிலும் எல்லா ஊர்களிலும் அன்னாசி பழச்சாறு கடைகளில் இந்த கழிவு கிடைக்கின்றது.
இதில் சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் மிக சரியான விகிதத்தில் உள்ளது. நோய் எதிர்ப்பு சத்தை அதிகரிக்கும் துத்தநாகம் மற்றும் செலினியம் தாதுசத்து நிரம்பியது.இந்த கழிவை கொண்டு தரமான சைலேஜ் செய்து கால்நடைகளுக்கு தீவனம் அளிக்கலாம்.
அன்னாசி பழக் கழிவு சைலேஜ்: இந்த கழிவை மண் நீங்க நன்கு நீரில் அலசி தீவன புல்வெட்டும் கருவி கொண்டு 1-2 அங்குல அளவில் வெட்டி சிறிது நேரம் வெயிலில் உலர்த்தி அதில் இருக்கும் ஈரப்பதத்தை 60% அளவுக்கு குறைக்க வேண்டும். பின்பு பசும் புல்லைக்கொண்டு சைலேஜ் செய்யும் அதே முறையில் மொலாசஸ் சேர்க்காமல் சமையல் உப்பு மட்டும் தெளித்து கழிவை நன்கு மிதித்து அதன் இடையே இருக்கும் காற்றை அகற்றி, மண் கொண்டு மூடி காற்று புகாமல் 20 நாட்கள் வரை வைத்திருந்தால் நல்ல சைலேஜ் கிடைக்கும்.  நீங்கள் சைலேஜ் செய்யும் இந்த கழிவில் இலையோடு கூடிய மேல்பகுதி 4 பங்கும் மீதமுள்ள கழிவுகள் 1 பங்கும் இருந்தால் சைலேஜ் இன்னும் தரமுடன் இருக்கும். சைலேஜ் குழி வெட்ட முடியாதவர்கள் 50 கிலோ கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் ட்ரம்களை பயன்படுத்தலாம்.
அன்னாசி பழக் கழிவு சைலேஜில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மக்காச்சோள தீவன புல்லுக்கு இணையாக உள்ளன.
ஒரு ஆய்வில் இதை கலப்பு தீவனத்துடன் வழக்கம் போல சேர்த்தளித்த பொழுது பால் உற்பத்தி நாள் ஒன்றுக்கு 2-3 கிலோ வரை அதிகரித்தது.
அன்னாசி பழக் கழிவில் இருக்கும் நார்ச்சத்தின் நீளம் பிற தீவனங்களில்
( நேப்பியர் புல்லைவிட) இருக்கும் நார்ச்சத்தின் நீளத்தை விட குறைவாக இருப்பதால் அன்னாசிப்பழக்கழிவு மாடுகளின் குடலில் சற்று வேகமாக நகர்ந்து, அதனால் மாடுகள் இந்த கழிவை அதிகமாக உட்���ொள்ளும். அதே சமயம் இந்த கழிவின் செரிமானம் குறைந்தாலும் மாடுகளுக்கு இந்த கழிவின் மூலம் கிடைக்கும் மொத்த செரிமான ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கும்.
இதை தவிர அன்னாசி பழக்கழிவில் ப்ரோடியெஸ் ( Protease ) என்ற நொதி
( Enzyme ) இயல்பாகவே உள்ளதால் அது இந்த பழக்கழிவில் இருக்கும் புரதத்தின் செரிமானத்தை அதிகரிக்கும்.
அன்னாசி பழக்கழிவில் இருக்கும் ப்ரோமிலெய்ன் ( Promilein ) எனப்படும் மற்றொரு நொதி மாடுகளின் குடல் ஆரோக்கியத்தை பலப்படுத்தும்.
ஒரு ஆய்வில் நேப்பியர் புல்லுடன் அன்னாசி பழக்கழிவை சேர்த்து சைலேஜ் தயாரித்து மாடுகளுக்கு அளித்தபொழுது மொத்த சைலேஜின் செரிமானம் அதிகரித்தது..
வெள்ளாடுகளின் தீவனத்தில் 10% அளவுக்கு அன்னாசி பழ கழிவை ஈஸ்ட்டுடன் சேர்த்து அளித்தபொழுது ஆடுகளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது. அது மட்டுமின்றி ஆடுகளுக்கு பசும்புல்லுக்கு மாற்றாக அன்னாசி பழ கழிவை பயன்படுத்தலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது
இந்த சைலேஜுடன் கலப்பு தீவனமும் சேர்த்து செம்மறி ஆடுகளுக்கு தீவனம் அளித்த பொழுது ஆடுகள் நாள் ஒன்றுக்கு 140 கிராம் வரை வளர்ச்சி அடைந்தன எனவும், இதை உட்கொள்வதால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை எனவும் பதிவு செய்யப்பட்டுள்ளது .
ஒரு ஆய்வில் நேப்பியர் புல் சைலேஜ், அன்னாசிப்பழ சைலேஜ் மற்றும் கலப்பு தீவனம் மாடுகளுக்கு அளிக்கப்பட்டது அதன் முடிவுகள் கீழே அளிக்கப்பட்டுள்ளன.
அதே போல கறவை மாடுகளுக்கு இதை தீவன மக்காச்சோள புல்லுக்கு மாற்றாக கலப்பு தீவனத்துடன் சேர்த்தளித்த பொழுது பால் தினசரி உற்பத்தி 20% வரையும்,  பாலில் கொழுப்புச்சத்து 0.6% அளவும் அதிகரித்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது .
முடிவாக….
அன்னாசி பழக் கழிவில் சுமார் 50% மேல் சர்க்கரை சத்து உள்ளது. இதில் சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் மிக சரியான விகிதத்தில் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை  அதிகரிக்கும் துத்தநாகம் மற்றும் செலினியம் தாதுச்சத்து நிரம்பியது.
இந்த பழக் கழிவை இரண்டு நாட்களுக்கு மேல் சேமித்து வைக்க முடியாது. இதில் சர்க்கரைச்சத்து இயல்பாகவே அதிகம் உள்ளதால் எளிதாக சைலேஜ் முறையில் பதப்படுத்தி சேமிக்க முடியும்.
அன்னாசி பழக் கழிவு சைலேஜில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மக்காச்சோள தீவனப்புல்லுக்கு இணையாக உள்ளன.
இந்த கழிவை நன்கு உலர வைத்து மாடுகளின் கலப்பு தீவனத்தில் 10-15% சேர்த்து கலப்பு தீவனத்தை சேமிக்கலாம்.
கம்பு நேப்பியர் வீரிய புற்களுடன் கலந்து சைலேஜ் செய்யலாம். 45% கம்பு நேப்பியர் வீரிய ஒட்டுப்புல் சைலேஜ் + 25% அன்னாசி பழக் கழிவு சைலேஜ் + 30% கலப்பு தீவனம் மாடுகளுக்கு சிறந்தது.
எழுத்தாளர் பற்றி
பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.
யுவர்பார்ம் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-ap17-2024
கால்நடை வளர்ப்பு பற்றி தகவல்களை பெற யுவர்பார்ம் வாட்சப் சேனலுடன் இணைந்திடுங்கள்: https://whatsapp.com/channel/0029VaNRo3KDzgT49lgkAZ31
YourFarm - Apps on Google Play
24/7 Instant Veterinary Assistance- Online Animal Husbandry Platform (33 kB)
Tumblr media
ஆரோக்கியமான கறவை மாட்டு பண்ணையம் | WhatsApp Channel
Tumblr media
0 notes
mygardenvideos · 1 year
Video
youtube
Red Napier after 90 days of planting
2 notes · View notes