Tumgik
#tamilthoughts
kavipelai · 2 years
Photo
Tumblr media
பிறர் மனை நோக்கின் பிணத்திற்கு சமமே! #kavipelai #kavithaigal #kalam #feelings #tamillovekavithaigal #tamilkavithaigal #tamillove #tamilkavithai #manjukavithaigai #lovekavithaigal #alagu #tamiltrends #tamilnetwork #tamilkavithai #tamilponnu #tamilpasanga #tamilanda #tamilquotes #kavithai #tamilkavidhaigal #tamizhachi #tamiltalents #tamillyrics #tamilan #instawriters #tamilpoem #tamilkavithai #tamilwriter #tamilthoughts #love #kadhal #kannadasankavithaigal https://www.instagram.com/p/CfBm8dENs1K/?igshid=NGJjMDIxMWI=
0 notes
tamilthoughts-blog · 5 years
Photo
Tumblr media
kavithai for Kaanal Neer: கானல் நீர் ஏரிக்கரை என்றும், குளத்தங்கரை என்றும், மூத்தவர்கள் சொல்லயிலே… இமையோரம் கனவு தோன்றும்., கானல் நீராய் நிஜம் சுடும். – மைதிலி REFERENCE: Tamil Thoughts / Kavithai for Kaanal Neer
3 notes · View notes
memejaffna · 4 years
Photo
Tumblr media
#memejaffna #thoughts #tamilthoughts https://www.instagram.com/p/B8FvU6PBwu-/?igshid=1knnj6knrsgth
0 notes
tamilonequotes-blog · 4 years
Photo
Tumblr media
www.tamilone.in #tamilOne #tamilQutoes #philosophy #chess #tamilthoughts #tamilthathuvam #day https://www.instagram.com/p/B7kVHe5JVYt/?igshid=1x5iq5ffivibz
0 notes
tamilthoughts-blog · 5 years
Photo
Tumblr media
Tamil Best Life Quotes: வாழ்க்கை குறைந்தபட்சமாகத் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் அதிகபட்சமாகத் தன் சமுதாயத்துக்கும் அல்லது இந்த அகில உலகத்துக்ககும் ஒரு நிரந்தரமான நன்மையைச் செய்து போனவர்களை, லட்சியம் கொண்டு வாழ்ந்தவர்களைத்தான் சாதனையாளர்கள் அல்லது வாழ்க்ககையைய் வாழ்ந்தவர்கள் என்று சொல்ல வேண்டும்.”உயிரோடுஇருப்பது வேறு, வாழ்வதுஎன்பது வேறு”. Refrence: Tamil Best Life Quotes/Tamil Thoughts
2 notes · View notes
tamilthoughts-blog · 5 years
Photo
Tumblr media
Jonas Salk Quotes in Tamil: வெகுமதி துணிந்து சவாலான காரியங்களில் இறங்குவது எப்போதுமே வெகுமதியளிக்கும். அப்போதுதான், எதைச் செய்ய வேண்டும் அல்லது எதைச் செய்யக்கூடாது என்பதை நீங்கள் கற்றுக் கொள்கிறீர்கள். – ஜோனஸ் சால்க் Reference: Jonas Salk Quotes in Tamil / Tamil Thoughts
1 note · View note
tamilthoughts-blog · 5 years
Photo
Tumblr media
Winston Churchill Quotes in Tamil: வாழ்க்கை மற்றவர்களிடமிருந்து பெறுபவற்றின் மூலம் நாம் நம் அன்றாட வாழ்க்கையைய் நடத்தி வருகிறோம். ஆனால் மற்றவர்களுக்குக் கொடுப்பதன் மூலமாகத்தான் ஓர் உன்னதமான வாழ்க்கையை நம்மில் வாழ முடியும். – சர் வின்ஸ்டன் சர்ச்சில் Reference: Winston Churchill Quotes in Tamil / Tamil Thoughts
1 note · View note
tamilthoughts-blog · 5 years
Photo
Tumblr media
Adi Shankara Quotes : கனவு நீ எப்போதும் இன்புற்றிருக்க விரும்பினால், நீ விழிப்பு நிலையில் பார்க்கும் எல்லாப் பொருளும் கனவில் காணும் பொருளைப் போன்றே முழுவதும் பொய் என்று உணர். – ஆதிசங்கரர் Reference: Adi Shankara Quotes
2 notes · View notes
tamilthoughts-blog · 5 years
Photo
Tumblr media
Aristotle Thoughts: அரசியல் வாழ்க்கை முழுவதும் மக்கள் நலனுக்காக அர்பணிப்பவர் யாரோ, மக்களுக்குத் தீமை தரும் செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் இருப்பவர் யாரோ, அவரையே மக்கள் தங்கள் ஆட்சியாளராகத் தோ்ந்தெடுக்க வேண்டும் – அரிஸ்டாட்டில் Reference: Aristotle Thoughts / Tamil Thoughts
1 note · View note
tamilthoughts-blog · 5 years
Photo
Tumblr media
Jeff Bezos Quotes in Tamil: முயற்சி நான் தோற்றுப் போனால் அது குறித்து நான் வருந்த மாட்டேன் என்பது எனக்குத் தொியும். ஆனால் நான் எதையேனும் முயற்சிக்காமல் விட்டுவிட்டால் அது குறித்து நான் பின்வருத்தம் கொள்ளக்கூடும் என்பதை நான் அறிவேன். – ஜெஃப் பீசோஸ் Reference: Jeff Bezos Quotes in Tamil / Tamil Thoughts
1 note · View note
tamilthoughts-blog · 5 years
Photo
Tumblr media
Amma Kavithai in Tamil: அம்மா என்னை பெற்றெடுக்கும் முன்னே உதிரத்தை பாலாக மாற்றினாய் பெண்ணே என் உயிர் நீயென்று கருதினாய் என்றும் உறுதுணையாய் பேத்தினாய் இத்தனை தியாகம் செய்யுள்ள பெண்ணே தவறாக சித்த���ிப்பேனா, சிதைப்பேனா கண்ணே பாலியல் வன்கொடுமை புறந் தள்ளுவேனே பனிவுடன் உன்னிடம் சரணடைவேனே! – சிலம்பரசன். Reference: Amma Kavithai/Tamil Thoughts
1 note · View note
tamilthoughts-blog · 6 years
Photo
Tumblr media
பணம்
Tamil Super Quotes :
ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தைச் சோ்ந்த மக்களும் பணத்திற்காக வேலை செய்கின்றனர். பணக்காரர்கள் பணத்தைத் தங்களுக்காக வேலை செய்ய வைக்கின்றனர்.
– ராபர்ட் கியோஸாக
The poor and middle class work for money. The rich have money work for them.
- Robert Kiyosaki
4 notes · View notes
tamilthoughts-blog · 5 years
Photo
Tumblr media
Problem Quotes : பிரச்சனை உலகத்தின் பாதி தொல்லைகளுக்கு காரணம், ஒரு விஷயத்தைப் பற்றி போதுமான அறிவில்லாமல் முடிவுகளை சிலர் எடுப்பதே ஆகும். – ஹொ்பர்ட் ஹாக்ஸ், கொலம்பிய பல்கழைக்கழகம் Tamil Thoughts
1 note · View note
tamilthoughts-blog · 5 years
Photo
Tumblr media
Tamil Great Quotes:மகிமை கசப்பு இல்லாவிடில் இனிப்புக்கு மகிமை இல்லை. துன்பம் வராவிடில் இன்பத்திற்கு மகத்துவம் இல்லை. தோல்வி இல்லாவிடில் வெற்றிக்கு வரலாறு இல்லை. Refrence: Tamil Great Quotes/Tamil Thoughts
1 note · View note
tamilthoughts-blog · 5 years
Photo
Tumblr media
Tamil Thoughts : சிந்தனை – Thought மனிதனுக்கும் மனிதன் அல்லாத பிற உயிரினங்களுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடே சிந்தனைதான். “சிந்திப்பவர்கள் சாவதில்லை,சிந்திக்காதவர்கள் ஏற்கனவே செத்துப்போனவர்கள்” என்று புத்தரின் தம்மபதம் கூறுகிறது. Reference: TamilThoughts/BuddhaQuotes
1 note · View note
tamilthoughts-blog · 5 years
Link
Good Wife and Good Friends -நல்ல மனைவியும்,நல்ல நண்பனும்
1 note · View note