Tumgik
tamilthoughts-blog · 5 years
Photo
Tumblr media
Humanity Quotes in Tamil : மனித நேயம் கடின உழைப்பும் குறிப்பிடத்தக்க தியாகமும் இல்லாமல் மாபெரும் விஷயங்கள் எதுவும் ஒருபோதும் சாதிக்கப்பட்டதில்லை. சவால் எவ்வளவு பொிதாக இருக்கிறதோ வெகுமதி அவ்வளவு பொிதாக இருக்கும். மற்றவர்களுக்கு நீங்கள் நல்ல விஷயங்களைச் செய்யும்போது உங்களுக்கு நல்ல விஷயங்கள் நிகழும். Reference: Tamil Thoughts / Humanity Quotes
5 notes · View notes
tamilthoughts-blog · 5 years
Photo
Tumblr media
kavithai for Kaanal Neer: கானல் நீர் ஏரிக்கரை என்றும், குளத்தங்கரை என்றும், மூத்தவர்கள் சொல்லயிலே… இமையோரம் கனவு தோன்றும்., கானல் நீராய் நிஜம் சுடும். – மைதிலி REFERENCE: Tamil Thoughts / Kavithai for Kaanal Neer
3 notes · View notes
tamilthoughts-blog · 5 years
Photo
Tumblr media
Helping Thoughts in Tamil: வாழ்க்கை மிகவும் சிறியது வாழ்க்கை மிகவும் சிறியது மற்றவர்களுக்காக வாழ்வதும் அவர்களுக்காக நல்ல விஷயங்களைச் செய்வதும் தான் நம்வாழ்வில் உள்ள மிக முக்கியமான விஷயங்கள். அவற்றை ஒருபோதும் மறக்காதீர்கள். Reference: Tamil Thoughts / Helping Thoughts in Tamil #dailyquotes #dailythoughts #help #helping #quotes #tamil #thoughts #வாழ்க்கை மிகவும் சிறியது
2 notes · View notes
tamilthoughts-blog · 5 years
Photo
Tumblr media
Good Person in Tamil: உங்கள் வீட்டில் மட்டுமல்லாமல், உங்கள் வேலையிலும் நீஙகள் மிகவும் அன்பான மனிதராக நடந்து கொள்ளுங்கள். நிற்கக்கூட இடமில்லாத அளவுக்கு யாருடைய இரங்கல் கூட்டங்களில் பெருந்திரளான மக்கள் கலந்து கொள்கிறார்கள் என்றால், யாருடைய வங்கிக் கணக்கில் அதிகப் பணம் இருந்ததோ அவர்களுடைய இரங்கல் கூட்டங்களில் அல்ல. மாறாக யாரெல்லாம் தங்கள் இதயங்களில் அதிக அன்பைக் கொண்டிருந்தார்களோ அவர்களுடைய இரங்கல் கூட்டங்களில்தான் மக்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டு அவர்களுக்குத் தங்கள் இறுதி மரியாதையைத் தொிவிக்கின்றனர். Reference: Tamil Thoughts / Good Person in Tamil
2 notes · View notes
tamilthoughts-blog · 5 years
Photo
Tumblr media
Thinking Thoughts in Tamil : பெஞ்சமின் டிஸ்ரேலி மாபெரும் சிந்தனைகளால் உங்கள் மனத்தைப் பேணிப் பராமரியுங்கள். ஏனெனில், நீங்கள் எவ்வளவு உயர்ந்த நிலையை எட்டப் போவதாக நீங்கள் நினைக்கிறீர்களோ, அதைவிட அதிக உயரத்தை உங்களால் ஒருபோதும் அடைய முடியாது. –பெஞ்சமின் டிஸ்ரேலி Reference: Tamil Thoughts / Thinking Thoughts in Tamil
2 notes · View notes
tamilthoughts-blog · 5 years
Photo
Tumblr media
Interesting Quotes in Tamil: ஆர்வம் நீங்கள் போதுமான அளவு துடிப்புடனும் ஆர்வத்துடனும் இருந்தால், எதுவொன்றையும் உங்களால் அடைய முடியும். உங்களின் ஊடாக வெடித்துக் கிளம்புகின்ற அபரிமிதமான உற்சாகத்துடன் அதை நீங்கள் விரும்ப வேண்டும். இவ்வுலகைப் படைத்த ஆற்றலுடன் நீங்கள் இணைந்து கொள்ள வேண்டும். – ஷிலா கிரகாம் Reference: Tamil Thoughts / Interesting Quotes in Tamil
3 notes · View notes
tamilthoughts-blog · 5 years
Photo
Tumblr media
Positive Thinking in Tamil: சிந்தியுங்கள் எந்த விதமான பயமும் இன்றி நீங்கள் உங்கள் சிந்தனையை உங்கள் குறிக்கோளுடன் இசைவுபடுத்திக் கொள்ளும்போது, அது படைப்பாற்றலாக மாறுகிறது. இதை அறிந்தவர்கள், தடுமாற்றமான எண்ணங்கள் மற்றும் அலைபாயும் உணர்வுகளுக்குள் உழல்வதற்கு பதிலாக, ஏதேனும் உயர்வான மற்றும் வலிமையான ஒன்றாக ஆகத் தயாராக இருக்கின்றனர். -ஜேம்ஸ் ஆலன். Reference: Tamil Thoughts / positive thinking in tamil
2 notes · View notes
tamilthoughts-blog · 5 years
Photo
Tumblr media
Robin Sharma Quotes in Tamil: பிரார்த்தனை உங்களைப் படைத்த ஆற்றலுக்கு சேவை செய்வது, உங்களுக்கு இருக்கும் ஞானத்தைத் துணிச்சலோடு நீங்கள் வெளிபடுத்தும்போதுதான், நீங்கள் உங்கள் பிறவி நோக்கத்தை அடைகிறீர்கள். – ராபின் ஷர்மா Reference: Tamil Thoughts / Robin Sharma Quotes in Tamil
3 notes · View notes
tamilthoughts-blog · 5 years
Photo
Tumblr media
Ralph Waldo Emerson Quotes in Tamil If there is something great among you, it will not come out of your first call. It will never come out without hard work and effort. reference: Tamil Thoughts / Ralph Waldo Emerson Quotes in Tamil
4 notes · View notes
tamilthoughts-blog · 5 years
Photo
Tumblr media
Robin Sharma Quotes About People: வெற்றி தற்செயலாக ஏற்படுவதில்லை. அதற்கு முயற்சியும் தியாகமும் தேவை. சாதாரணமாக மக்கள் செய்யத் தயார���க இல்லாத விஷயங்களைச் செய்யத் தயாராக இருக்கினறவர்கள்தான் அசாதாரணமான மக்கள். – ராபின் ஷர்மா. Reference: Tamil Thoughts / Robin Sharma Quotes About People
4 notes · View notes
tamilthoughts-blog · 5 years
Photo
Tumblr media
Soren Kierkegaard Quotes in Tamil: மீன் புதிதாக ஒன்றை முயற்சிப்பது கவலையளிக்கும் என்றாலும் ஒருவர் எதையும் முயற்சிக்காமல் இருப்பது அவர் தன்னைத்தானே தொலைத்துவிடுவதற்கு சமம். உயர்ந்த லட்சியத்திற்காக முயல்வது ஒருவர் தன்னைத்தானே உணர்ந்து கொள்வதற்கு வழிவகுக்கும். -சோரென் கிர்கெகாட். Source: Tamil Thoughts / Soren Kierkegaard Quotes in Tamil
1 note · View note
tamilthoughts-blog · 5 years
Photo
Tumblr media
Leo Tolstoy Quotes in Tamil: இதயம் & மூளை அன்புதான் ஒருவருக்கு அவருடைய வாழ்வின் நோக்கத்தைக் கொடுக்கிறது. அந்த நோக்கத்தை அடைவதற்கான வழியை அறிவு ஒருவருக்கு வெளிகாட்டுகிறது. –லியோ டால்ஸ்டாய் Reference: Tamil Thoughts / Leo Tolstoy Quotes in Tamil
3 notes · View notes
tamilthoughts-blog · 5 years
Photo
Tumblr media
Richard Bach Quotes in Tamil : உங்கள் பலவீனங்களை நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் நியாயப்படுத்தலாம். ஆனால் எப்படியிருந்தாலும் அவை உங்களுடையவைதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். – ரிச்சர்டுபாக்.. Referance: Tamil Thoughts / Richard Bach Quotes in Tamil
0 notes
tamilthoughts-blog · 5 years
Photo
Tumblr media
Helping Quotes in Tamil : உதவி “அறிவைப் போல முக்கியமாபன விஷயம் எது?” என்று மனம் கேட்டது. “மற்றவர்கள் மீது அக்கறை காட்டுவதும் இதயத்தின் வழியாக பார்ப்பதுமதான்” என்று ஆன்மா பதிலளித்தது. – ஃபிளேவியா. Reference :- Tamil Thoughts / Helping Quotes in Tamil
1 note · View note
tamilthoughts-blog · 5 years
Photo
Tumblr media
Death Quotes in Tamil : இறப்பு ஒருவர் மரணம் எய்தும்போது, அவர் தம் உடைமைகளைத் தன் வீட்டில் விட்டுச் செல்கிறார், தன் உறவினரைத் தன் கல்லறையருகே விட்டுச் செல்கிறார். அவர் தன்னுடன் எடுத்துச் செல்கின்ற ஒரே விஷயம் தான் செய்த காரியங்களை மட்டும்தான். – கிழக்கித்தியத் தத்துவம் Referance:- Tamil Thoughts /Death Quotes in Tamil
1 note · View note
tamilthoughts-blog · 5 years
Photo
Tumblr media
Leadership Quotes in Tamil :தலைமைத்துவம் நீங்கள் உங்களைப் பற்றி நல்லவிதமாக உணராதவரை இன்னொரு நபரை நல்லவிதமாக உணரச் செய்வது சாத்தியமில்லை. தலைமைத்துவம் உள்ளிருந்துதான் துவங்குகிறது. ராபின் ஷர்மா. Reference: Tamil Thoughts/Leadership Quotes in Tamil
1 note · View note
tamilthoughts-blog · 5 years
Photo
Tumblr media
Hard Work Quotes in Tamil: கடின உழைப்பு மாபெரும் மனிதர்கள் ஒழுங்கு கொண்டவர்களாகவும் கடின உழைப்பாளிகளாகவும் இருக்கின்றனர். கடின உழைப்பு இல்லாமல் எந்த மாபெரும் கனவும் ஒருபோதும் நனவாக்கப்பட்டதில்லை. ராபின் ஷர்மா. Referance:- Tamil Thoughts / Hard Work Quotes in Tamil
0 notes