Tumgik
#tamilbookstagram
kavitakane · 1 year
Photo
Tumblr media
Book 2 of 2023 Book : Menaka’s Choice Writer : Kavita Kané @kavitakane Publisher : @rupa_publications Pages :290 Shop : Amazon Price : 183 🔆This is yet another book, which speaks the unsung women of Indian mythology. Apart from Ramayanam and Mahabharatham another p(a)lace where most of the stories were narrated was Indraloga(m). 🔆Most of the stories were told at the point, where the beauties from indralogam were sent by the indras to rishis, and how they distracted them by indra’s orders. Most of the apsaras were sent by Indra at his order and not at their will. Unlike humans, apsaras don’t have a definite life . 🔆Menaka , charming beauty and an intelligent apsara was created by the devas during the churning of the ocean . 🔆Menaka was a favourite apsara to the king Indra. Untill he finds that she was in love with Vasu , King of Ghandarvans. Vasu was Indra’s friend, but after knowing their love , Indra expelled him from Indralogam. 🔆 Menaka was in an absolute distress, when Indra wanted her to do a task . He wanted her to seduce Rishi Visvamitrar , who turned to be Indra’s rivalry . 🔆Things went beyond , Menaka’s control . Her love was pure and eternal . Because of the love she showered, she faced enough problems. The worst thing was to leave her daughter's behind , yes it was Menaka’s choice. 🔆I truly addicted to Kavita mam’s writings . Thank you Dhanu @dhanu_reads for making me as her reader. புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி . சுபஸ்ரீனீ முத்துப்பாண்டி வாசிப்பை நேசிப்போம் Posted @withregram • @bharathikandapudumaipenn_0708 #170 #bookrecommendations #bookstagrammer #bookstagram #booksbooksbooks #bookreview #kavitakane #kavitakanebooks #menakaschoice #tamilbookstagram #tamilbookstagrammer https://www.instagram.com/p/CnT2qg7rIBz/?igshid=NGJjMDIxMWI=
0 notes
kavipelai · 1 year
Photo
Tumblr media
#kavipelai #tamilbookrecommendation #tamilbooks📗📘📙 #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamilbooksreview #tamilbooksreviews #tamilbooksreader #tamilbooksuggestions #books #bookstagram #bookstore #booksofinstagram #booksbooksbooks #booksbooksbooks📚 https://www.instagram.com/p/CnJVs9iSre4/?igshid=NGJjMDIxMWI=
0 notes
tamilamericatv · 2 years
Text
Tumblr media
அமெரிக்காவின் No 1 தமிழ்த் தொலைக்காட்சியான உங்கள் தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சியில் கீதா ஶ்ரீராம் வழங்கும் கீதாவின் புத்தகம் ஒரு பார்வை, புத்தம் புதிய நிகழ்ச்சி விரைவில். தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சியை பாருங்கள்! பகிருங்கள்! Subscribe செய்து ஆதரியுங்கள்!
https://www.youtube.com/TamilAmericaTV?sub_confirmation=1
www.TamilAmericaTV.com #tamil #tamilamericatv #tamilamericanetwork #tamilamerica #tamilamericatelevision #trending #trendingnews #viral #viralposts #trendingnow #no1tamil #no1tamiltvfromamerica #no1tamiltv #no1tamiltvtamilamericatv #no1tamiltvamerica #no1tamiltvfromus #no1tamiltvusa #tamilamericatv #tamilbooks #tamilbookstagram #tamilbooklovers #tamilbookreview #tamilbookreviewer #bookstagram #book #bookrecommendations #bookreview #books #trendingbook #trendingnow subscribe www.TamilAmericaTV.com
1 note · View note
oneminuteonebook · 3 years
Photo
Tumblr media
Tamizh Treasure Hunt Novel புதையலைத் தேடி “ப்ரோஜக்ட் ஃ” கவா கமிஸ் Tagged on : www.oneminuteonebook.org Site link in bio���🏻 #தமிழ் #tamil #tamilbooks #tamilbookstagram #tamilthroughstories #tamilnovels #zhagaram #bookstagram #illustration #minimalism #minimalist https://www.instagram.com/p/CS83tq6FQfm/?utm_medium=tumblr
1 note · View note
sebharathraj · 2 years
Photo
Tumblr media
மதியம் உறங்குவது- செ பாரத் ராஜ் Follows @s.b.r_aka_se.bharathraj #poetryoftheday #poetryofthesoul #poetryworld #poem #imagination #instagrampoetry #poetryaddict #poetrycommunity #poetryclub #storymirror #tamilpoem #tamilbookstagram #poetic #waterfall #poetryofig #kavithaikal #kavithai #tamilpoet #tamilpoetry #comedy #comedyposts #comedypoetry #classic #sleeping #afternoon #afternoonsleep (at India) https://www.instagram.com/p/CcXdq1kJK9c/?igshid=NGJjMDIxMWI=
0 notes
ranjaniskitchen · 3 years
Photo
Tumblr media
Good morning.. happy sunday 😊 . . . . Full size pics in story . . . Follow me @iamsivaranjanirajendran . . . #kaavalkottam #tamilnovels #suvenkatesan #tamilbooks #tamilbookstagram #bookread #whatsreading #sundayfunday #weekendvibes #instadaily #morningvibes #blackcoffee (at Singapore, City. Asia.) https://www.instagram.com/p/CWhe1dVpaAR/?utm_medium=tumblr
0 notes
Photo
Tumblr media
"Life is a journey;we all are born and will die someday.Some celebrate their silver jubilees,some celebrate golden ones and some may score a century, but life cannot be evaluated on the basis of the number of years spent alive.The quality of life is what matters,not the quantity"-From the book✨ #bookstagram#tamilbookstagram#youarethebestwife#ajaykpandey#bhavnaandajay#loveforever#liveforothers #alfazakashke #akash_singh_singraur . . . Book I'm reading - "You are the best wife" @author_ajaykpandey ❤️ . . . @senjuti_kar Thanks for the book bro🤭☺️... (at Allahabad, India) https://www.instagram.com/p/B8JWmE3BUjlOXZ7PFU_M2xHZXAYhJgwhjs7uxM0/?igshid=1fy60c1d4h204
0 notes
trendacorner · 3 years
Text
Tumblr media
Sivagamiyin Sabatham + Parthiban Kanavu / சிவகாமியின் சபதம் + பார்த்திபன் கனவு
சிவகாமியின் சபதம், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த இக்கதை பிறகே ஒரு புதினமாக வெளியிடப்பட்டது.
இப்புதினத்தின் கதையானது காஞ்சியில் ஏற்பட்ட போர்ச் சூழலையும், அதன் தொடர்ச்சியாக சாளுக்ய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர் போர்தொடுத்தது பற்றிய செய்திகளையும் உள்ளடக்கியதாகும். இக்கதையின் தலைவன் யாரென்பதை சுட்டிக் காட்டுவது இயலாத காரியமாகும். முதல் பகுதியில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனே நாயகனைப் போன்று தோன்றினும் பிற்பகுதியில் அவரது மகன் நரசிம்ம பல்லவர் கதையை ஆதிக்கம் செலுத்துகிறார். கதையில் பல்லவ மற்றும் சாளுக்கிய நாட்டின் வரலாறு அழகாக எடுதியம்பப்பட்டுள்ள��ு. இப்புதினம் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது
பார்த்திபன் கனவு, கல்கி கிருஷ்ணமூர்த்தி கல்கி இதழில் தொடராக எழுதிய புகழ் பெற்ற வரலாற்றுப் புதினமாகும். இது பின்னர் நூலாக வெளிவந்தது
ஒரு காலத்தில் பேரரசாக விளங்கிய சோழப் பேரரசு பல்லவர்களுக்கு அடிமையான நாடாகிப் போனது. பல்லவர்களுக்கு கப்பம் கட்டும் சுதந்திரம் அற்ற ஒரு குறுநில அரசானது. சோழ அரசனான பார்த்திபன் தனது மகனான விக்கிரமனுக்கு சோழ அரசு மீளவும் தனது இழந்த புகழைப் பெற வேண்டும் என்று அறிவூட்டுகின்றான்.
பல்லவ மன்னனான நரசிம்மவர்மனுக்கு கப்பம் கட்ட மறுக்கும் பார்த்திபன், பல்லவ மன்னனை வீரத்துடன் எதிர்த்து மரணமடைகின்றான். இதன் பின்னர் சோழ நாடு பல்லவரிடம் இருந்து எவ்வாறு சுதந்திரம் பெற்றது என்பதை கதை சொல்கின்றது. கதையின் பெரும் பகுதி சோழ இளவரசனான விக்கிரமன், படகோட்டி பொன்னன், பொன்னனின் மனைவி வள்ளி, சோழ சேனாதிபடி மாரப்ப பூபதி போன்றோரைச் சுற்றி நிகழ்கின்றது.
இடைக்கிடையில் சிவ பக்தர் வேசத்தில் ஒருவர் வந்து இளவரசனுக்கு உதவி செய்கின்றார். பின்னர் இந்த சிவ வேசத்தில் வந்தவர் யாருமல்ல பல்லவப் பேரரசன் நரசிம்மனே ஆகும். இதேவேளை நரசிம்மனின் நரபலி போன்றவற்றிற்கு எதிரான செயற்பாடுகளையும் கதை காட்டுகின்றது. மேலும் 63 நாயன்மார்களில் ஒருவரான பரஞ்சோதி அடிகள் அல்லது சிறுத்தொண்டர் எனப்படும் நாயனார் பற்றிய சம்பவங்களும் இடம் பெறுகின்றன.
சிறுத்தொண்டர், வாதாபி வரை நரசிம்மனின் படையை நடத்திச் சென்று புலிகேசியை அவன் தலைநகரான வாதாபியிலேயே வதம் செய்த சேனாதிபதியாவார்.
வாசகர்கள் கல்கியின் சிவகாமியின் சபதம் புதினத்தை வாசித்தபின் பார்த்திபன் கனவை வாசித்தால் சிவகாமியின் சபதத்தில் வரும் பல கதாபாத்திரங்கள் பார்த்திபன் கனவிலும் தொடர்வதை ரசிக்கலாம்
ஒரே நூலில் இரண்டு புத்தகங்கள் - அமரர் 'கல்கி' இயற்றிய சிவகாமியின் சபதத்தின் நான்கு பாகங்களையும் பார்த்திபன் கனவின் மூன்று பாகங்களையும் உள்ளடக்கிய ஒரே பதிப்பு**கெட்டி அட்டை பைண்டிங்**A4 சைஸ், தரமான தயாரிப்பு
#tamilhistorybooks #tamilhistorybook
#tamilbooks #tamilbook #tamilbookstagram #tamilbooklovers #tamilbookreaders #tamilbookaddict #tamilbookblogger #tamilbookbangalore #tamilbookcollection
#tamilbookstory
0 notes
theleviosareader · 3 years
Photo
Tumblr media
அசோகமித்ரனின் ஆகச்சிறந்த படைப்பாக கருதப்படுவது 1970களில் எழுதப்பட்ட “தண்ணீர்” நாவல். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட நாவல் என்றாலும் இன்றும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. ‘தண்ணீர்’ என்பது நாவலின் பெயராக இருந்தாலும் அது பேசுவது தண்ணீர் பிரச்சனை குறித்து மட்டுமல்ல. சினிமா மோகத்திலிருக்கும் ஒரு இளம்பெண்ணையும் அவள் எதிர்கொள்ளும் சிரமங்களையும் எடுத்துரைக்கிறது. இதை நாவல் என்று சொல்வதை விட ஒரு நீண்ட சிறுகதை என்று சொல்வது பொருத்தமாக இருக்குமோ என்று தோணுகிறது. ஏனெனில் இதில் முக்கிய கதாபாத்திரங்கள் என்று பார்த்தால் மூன்று, நான்கு பேர்தான். ஜமுனா, சாயா, பாஸ்கர் ராவ் ஆகியோரை கொண்டுதான் கதை நகர்கிறது. இதிலும் ஒரு கட்டத்தில் பாஸ்கர் ராவ் கதாபாத்திரம் கதையோடு தொடர்பற்று போய் விடுகிறது. பின்னர், மொத்த கதையையும் சுமப்பது ஜமுனா தான். 1970களின் சென்னையை இன்றைய இளம் வாசகர்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அந்த சென்னையின் தெருக்களை, மேன்ஷன்களை நம் கண்முன் கொண்டு வருகிறார். ஒரு தெரு, அதில் சில குடித்தனங்கள், வெவ்வேறு வகையான மனிதர்கள், இவர்கள் அனைத்தையும் இணைக்கும் ஒரு விஷயம் ‘தண்ணீர் பிரச்சனை’. கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் உண்மைத்தன்மை மாறாமல் அப்படியே சொல்லியிருக்கிறார். . . . . . . . . #theLeviosaReader #bookstagram #booklover #booknerd #bookstagrammer #bookworm #bookwormlife #avidreader #bibliophile #bookreading #booksofinstagram #bookaddict #indianbooks #bookblogger #bookbloggersofinstagram #bookblogging #bookbloggers #ilovereading #bookspine #bookstoread #Whattoread #bookspile #bookrecommendations #bookstagramfeature #tamilbooklovers #tamilbookstagram #tamilreaders #tamilreaders #tamilbookstagrammer #tamilbooks https://www.instagram.com/p/CPECIHzHC4B/?utm_medium=tumblr
0 notes
dpfagency · 4 years
Text
தடைகளை களைந்து..... . . . #kavithai #kavithaikal #quotes #kavithai_kirukkan #kan...
தடைகளை களைந்து….. . . . #kavithai #kavithaikal #quotes #kavithai_kirukkan #kan…
[ad_1]
தடைகளை களைந்து….. . . . #kavithai #kavithaikal #quotes #kavithai_kirukkan #kanavin_kalvan #tamilquotes #tamilquotespage #quotes #tamilyshares #kavithaitamil #kavithaimazhai #kirukalgal #tamily #mothersday #kadhalkavithai #tamilkavithai #kadhalkasakuthaiya #tamilkadhalkavithaigal #tamilpoetry #kavithakal #poetry #tamil #tamilbooklovers #tamilbookstagram #tamillove
[ad_2] Source
View On WordPress
0 notes
kavipelai · 2 years
Photo
Tumblr media
#kavipelai #kavithai #thirukural #thirukuralquotes #thirukkural #thirukuraldaily #thirukural_daily #tamilpoem #tamil #tamilanda #tamillyrics #tamilwriter #tamilquotes #tamilnulgal #tamilbookstagram #tamilbooks #tamilbooks❤️ https://www.instagram.com/p/CkklR9Vyw9K/?igshid=NGJjMDIxMWI=
0 notes
kavipelai · 2 years
Photo
Tumblr media
#kavipelai #kavithai #thirukural #thirukuralquotes #thirukkural #thirukuraldaily #thirukural_daily #tamilpoem #tamil #tamilanda #tamillyrics #tamilwriter #tamilquotes #tamilnulgal #tamilbookstagram #tamilbooks #tamilbook #thirukuralforlife #thirukuralworld #thirukuralvalarpoom #thirukuraldaily #thirukuraloftheday #thirukkuralmemes #thirukural_beats #thirukural_1330 #thirukuralinspiration #thirukkural #thirukural_daily #thirukural365 #thirukkurals #thirukuralquotes #thirukurral https://www.instagram.com/p/CjkxkeKvwnT/?igshid=NGJjMDIxMWI=
0 notes
kavipelai · 2 years
Photo
Tumblr media
அறம், பொருள் அறிந்தவன் அறியான் பிறன் மனையை! #kavipelai #kavithai #thirukural #thirukuralquotes #thirukkural #thirukuraldaily #thirukural_daily #tamilpoem #tamil #tamilanda #tamillyrics #tamilwriter #tamilquotes #tamilnulgal #tamilbookstagram #tamilbooks #tamilbooks❤️ https://www.instagram.com/p/Ce8fsNEvk6Q/?igshid=NGJjMDIxMWI=
0 notes
kavipelai · 2 years
Photo
Tumblr media
நிலமாய் தாங்கு அவமானங்களையே! #kavipelai #thirukuralforlife #thirukuralworld #thirukuralvalarpoom #thirukuraldaily #thirukuraloftheday #thirukkuralmemes #thirukural_beats #thirukural_1330 #thirukuralinspiration #thirukkural #thirukural_daily #thirukural365 #thirukkurals #thirukuralquotes #thirukurral #kavipelai #kavithai #thirukural #thirukuralquotes #thirukkural #thirukuraldaily #thirukural_daily #tamilpoem #tamil #tamilanda #tamillyrics #tamilwriter #tamilquotes #tamilnulgal #tamilbookstagram #tamilbooks #tamilbook https://www.instagram.com/p/Chof_kGvHFB/?igshid=NGJjMDIxMWI=
0 notes
kavipelai · 2 years
Photo
Tumblr media
#kavipelai #kavithai #thirukural #thirukuralquotes #thirukkural #thirukuraldaily #thirukural_daily #tamilpoem #tamil #tamilanda #tamillyrics #tamilwriter #tamilquotes #tamilnulgal #tamilbookstagram #tamilbooks #tamilbooks📗📘📙 https://www.instagram.com/p/CaKNJ-vvIJp/?utm_medium=tumblr
0 notes
kavipelai · 2 years
Photo
Tumblr media
#kavipelai #kavithai #thirukural #thirukuralquotes #thirukkural #thirukuraldaily #thirukural_daily #tamilpoem #tamil #tamilanda #tamillyrics #tamilwriter #tamilquotes #tamilnulgal #tamilbookstagram #tamilbooks #tamilbooks❤️ https://www.instagram.com/p/CZ6HEaPvbc6/?utm_medium=tumblr
0 notes