Tumgik
#கார் ஓட்டுநர்
todaytamilnews · 1 year
Text
பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டு கொள்ளையில் ரஜினி மகள் வீட்டில் திருடிய கார் ஓட்டுநருக்கு தொடர்பா? - போலீஸ் விசாரணையில் புது தகவல்
சென்னை: சென்னை அபிராமபுரம், 3-வது தெருவில் உள்ள வீட்டில் பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ், மனைவி தர்ஷனாவுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டு லாக்கரிலிருந்த ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் திருடு போனது.இதுகுறித்து, தர்ஷனா அபிராமபுரம் காவல் நிலையத்தில் அண்மையில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். முன்னதாக ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டிலிருந்து 200…
Tumblr media
View On WordPress
1 note · View note
venkatesharumugam · 1 month
Text
“அரபிக் குத்து”
என் ராசியில் ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்று இருந்த காலம் அது! 6வது துபாய் சுற்றுப்பயணத்தில் ஷார்ஜாவில் நண்பனது வீட்டில் இருந்தோம்! ஷார்ஜாவில் மது, டிஸ்கோ, நைட் கிளப் போன்றவை எல்லாம் அனுமதி இல்லை! அங்கிருந்து 20 கி.மீ தூரத்தில் துபாயில் எல்லாம் இருந்தது! அங்கு எம் கால் படாத கிளப் இனி புதிதாக கட்டினால் தான் உண்டு!
இங்கே அஜ்மன்னு ஒரு ஊரு இருக்கு அங்க துபாய் மாதிரியே நிறைய கிளப் இருக்குன்னு தெரிஞ்சு கிளம்பினோம். என் நண்பரின் அரபுப் பார்ட்னர் மினி லாரி சைஸில் இருந்த அவரது ரேஞ்ச் ரோவர் காரை அவரது ஓட்டுநர் சகிதம் எங்களுக்கு அனுப்பியிருந்தார்! அந்தக் காருக்குள் கபடியே ஆடலாம் அவ்வளவு பெருசு! அத்தனை சொகுசு!
அஜ்மன் நெருங்க நெருங்க எங்கும் உற்சாகக் குரல்கள் அரபு கோஷங்கள் மக்கள் வீதியில் நடனமாடிக் கொண்டும் கட்டிப்பிடித்துக் கொண்டும் பியர் முதற் கொண்டு பல மது வகைகளை குடித்துக் கொண்டும் இருந்தனர்! அந்தப் பிரதேச மன்னரின் கால்பந்து அணி அன்று அங்கு நடந்த லோக்கல் ஃபுட்பால் லீக்கில் சாம்பியன் கோப்பை வென்றிருந்தது!
எங்கள் மீது சுக்கிரனின் வக்கிரப் பார்வை உக்கிரமாக விழுந்திருந்தது! ஆம் அன்று எல்லா கிளப்புகளிலும் இரவு 12 மணி வரை எல்லாருக்கும் மது முற்றிலும் இலவசம் என்று அப் பிரேதச இளவரசர் அறிவித்துவிட்டார் என்று அறிந்தோம்! இந்த வாக்குறுதிக்கு தமிழ்நாட்டில் ஆட்சியையே பிடித்து இருக்கலாம் அல்லவா! இளவரசரின் அறிவிப்பு நாடெங்கும் பரவ வீட்டில் நிம்மதியாக..
தூங்கிட்டு இருந்த அரபிகள் எல்லாம் க்ளப்புகள் நோக்கி படையெடுத்து வர ஆரம்பித்தனர்! அஜ்மன் கேளிக்கை விடுதிகள் எல்லாம் கடற்கரையில் வரிசையாக இருக்கும்! இந்தியன், பாகிஸ்தான், ஈரான், ரஷ்யன் என க்ளப்புகள் இருக்கும்! நாங்கள் எல்லா கிளப்புக்கும் தலா 30 நிமிடம் என முறை வைத்து போய்க் கொண்டிருந்தோம்!
ஒரு கட்டத்தில் ஒவ்வொரு கிளப்பிலும் மக்கள் கூட்டம் அதிகமாகி நெரிசலும் கூச்சலும் அதிகரிக்க கிளப் மேனேஜர்கள் அரபிகளுக்கே முன்னுரிமை என்று வெளியூர் ஆட்களை வெயிட்டிங்கில் வைத்துவிட்டனர். ரேஞ்ச் ரோவரில் வந்திருக்கும் நம்ம ரேஞ்சே தெரியாம நிப்பாட்டிட்டானே எனும் அறச்சீற்றம் பொங்க ச்சீச்சீ இந்த கிளப் புளிக்கும்..
அந்த இளவரசர் கொடுத்த இலவசங்கள் வேண்டாம் என்ற ஞானம் பிறக்க எலைட் கிளப் நோக்கி எங்கள் வாகனம் பறக்க ஆரம்பித்தது! அஜ்மனிலேயே புகழ் பெற்ற ராயல் க்ளப் ஒன்றில் எங்கள் கார் நின்றது! பணியாள் ஒருவர் கார் கதவை திறக்க ஓடி வந்தார், ரேஞ்ச் ரோவர் காரிலிருந்து ஷேக்குகள் இறங்குவார்கள்னு நினைச்சா நாலு பேக்குகள் இறங்குறாங்களே என்று அவர் நினைத்தது எங்களுக்கு கேட்டது!
ஒரு வழியாக உள்ளே நுழைந்து வாகாக ஒரு டேபிளை தேர்வு செய்து அமர்ந்தோம் இங்கு முதல�� லார்ஜ் இலவசம் என்று இளவரசர் அறிவிப்பாம்! மகாப்பிரபு நீங்க இங்கேயுமா வந்துட்டிங்க என்று நினைத்துக் கொண்டு ஜமாவை துவக்க அதிரடி அரபி இசைக்கு 4 பெண்கள் பெல்லி நடனம் ஆடத் துவங்கினர்! அந்த தாள லயத்திற்கு ஏற்றபடி ஒரு கிரைண்டரை போல அவர்கள் இடுப்பை சுழற்றி சுழற்றி ஆ(ட்)டிக் காட்டினார்கள்!
நிறைய ஷேக்குகள் தங்கள் கேர்ள்ஃபிரண்டுகளோடு வந்திருந்தனர்! 12 மணிக்கு மேல் டான்ஸ் ப்ளோர் ஓபன் ஆக வந்திருந்த ஜோடிகள் அங்கு போய் ஆட ஆரம்பித்தனர்! மாப்ள நாமும் போய் ஆடுவோமா என்றார் நண்பர் ஒருவர்! அல்ரெடி நாம ஆடிட்டு தானேடா இருக்கோமுன்னு நினைச்சேன். இப்போ டான்ஸ் ஃப்ளோரில் ஷேக் ஒருவர் தன் கேர்ள் ஃபிரண்டோடு ஆடவந்தார்!
நமீதாவைவிட நான்கு இஞ்ச் அதிக உயரம் அழகுன்னா அப்படி ஒரு ஆஜானுபாகுவான அழகு! இவள் இந்த கிளப்பின் ஹாட் கேர்ள் ஜெர்மனி நாட்டுப் பெண் என்றார் அங்கிருந்த வெயிட்டர் ஒருவர்! அவள் ஷேக்கோடு ஆடிக்கொண்டே ஷேக் தடுமாறி ஷேக் ஆகும் நேரத்தில் அவள் அருகில் ஆடும் மற்ற ஆண்களின் கைகளைப் பிடித்து, கன்னத்தைத் தடவி 20, 50 என திர்ஹாம்களை அறுவடை செய்து கொண்டிருந்தாள்!
அவளது கள்ள ஆட்டத்தை கண்ட எனது நண்பர் கையில் நான்கு 50 திர்ஹாம் நோட்டுகளை எடுத்து கொண்டு தனக்கும் ஒரு தடவல் கிடைக்கும் என்று நம்ப்பி அங்கு போனார். முதலிரண்டு நோட்டுகளுக்கு அவர் ஆசை நிறைவேறியது மனுசன் அதோடு திரும்பி இருக்கலாம்! மூன்றாவது நோட்டை தரும் நேரத்தில் அந்த ஷேக் பார்த்துவிட்டார்! என் நண்பர் முகத்தில் விட்டார் பாருங்க ஒரு குத்து! நண்பர் சுருண்டுவிழ.. குத்திய வேகத்தில் ஷேக்கும் கீழே விழ.:
ஒரு குழப்பமான சூழலில் நண்பரை மீட்டுக் கொண்டு க்ளப்பை விட்டு வெளியேறி காரில் ஏறி கிளம்பி ப்ரேக்கை ஷார்ஜாவில் வந்தே மிதித்தார் டிரைவர். மறுநாள் நண்பர் முகத்தில் வலது கண்ணை சுற்றி கருஞ்சிவப்பில் தென் அமெரிக்கா மேப் தெரிந்தது! அது முற்றிலும் ஆற 2 மாதங்கள் ஆனதாம்! எனக்கு அரபிக் குத்து என்றால் சட்டுன்னு இது தான் நினைவுக்கு வரும்.!
டிஸ்கி : அந்த ஜெர்மன் அழகி பேரு க்ளாரா! இன்னொரு முறை அங்க போயிருந்த போது அறிந்த உண்மை!
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
0 notes
topskynews · 1 year
Text
மேலூர் அருகே கார் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு | Car overturns near Melur: Two from Chennai killed
மதுரை: மதுரை மேலூர் அருகே சனிக்கிழமை சென்னையிலிருந்து ராஜபாளையத்திற்கு சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் கார் ஓட்டுநர் மற்றும் பெண் உள்பட இருவர் உயிரிழந்தனர். குழந்தை உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். சென்னை திருவிக நகரை சேர்ந்த ஜான் தங்கராஜ் மகன் ஹானஸ்ட் ராஜ், இவரது மனைவி பவானி, அவர்களது 10 மாதக் குழந்தை, ஹானஸ்ட்ராஜின் தாயார் ஆகியோர் ராஜபாளையத்தில் உள்ள உறவினர் இல்ல…
Tumblr media
View On WordPress
0 notes
trendingwatch · 1 year
Text
பீகாரில் சாலையோர இறுதி ஊர்வலத்தில் கார் வேகமாக மோதியதில் 18 பேர் காயமடைந்தனர்
பீகாரில் சாலையோர இறுதி ஊர்வலத்தில் கார் வேகமாக மோதியதில் 18 பேர் காயமடைந்தனர்
<!– –> ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். (பிரதிநிதித்துவம்) சரண்: பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் சனிக்கிழமை மக்கள் கூட்டத்தின் மீது வேகமாக கார் மோதியதில் 18 பேர் காயமடைந்தனர். தகவலின்படி, மக்கள் சாலையோரத்தில் இறுதி சடங்கு செய்து கொண்டிருந்தபோது கார் கூட்டத்திற்குள் சென்றது. இந்த சம்பவத்தையடுத்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பிரதான வீதியை மறித்து போராட்டத்தில்…
View On WordPress
0 notes
varalaruu · 2 years
Text
கோவையில் கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஓட்டுநர் பலி
கோவையில் கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஓட்டுநர் பலி
கோவை உக்கடத்த்தில் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே இந்த கார் விபத்து நிகழ்ந்துள்ளதால், காவல்துறை கவனமாக விசாரணை மேற்கொண்டு வருவதாக ஏடிஜிபி தாமரைக் கண்ணன் கூறியுள்ளார். கோவையில் கார் வெடித்து விபத்து நிகழ்ந்த இடத்தில் ஆய்வு செய்த சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ” இந்த சாலையில் வந்த ஒரு மாருதி 800 காரில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து…
Tumblr media
View On WordPress
0 notes
headphonebass · 2 years
Text
ஜெஹான் தருவாலா F2 பிரச்சாரத்தை கன்னி அம்ச பந்தய வெற்றியுடன் மீண்டும் பாதையில் கொண்டு வருகிறார் | பந்தய செய்திகள்
ஜெஹான் தருவாலா F2 பிரச்சாரத்தை கன்னி அம்ச பந்தய வெற்றியுடன் மீண்டும் பாதையில் கொண்டு வருகிறார் | பந்தய செய்திகள்
மோன்சா (இத்தாலி): இந்தியாவின் ஜெஹான் தருவாலா FIA இல் தனது முதல் ஃபீச்சர் ரேஸ் வெற்றிக்கு ஓடினார் ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் ஞாயிற்றுக்கிழமை தனக்கு இரட்டை மேடை வார இறுதி நாளாக அமையும். மூன்று கடினமான சுற்றுகளுக்குப் பிறகு, போடியம்களுக்கு சவால் விடும் வகையில் ஜெஹானுக்கு கார் கிடைத்தது, அவர் ஏமாற்றமடையவில்லை. பிரேமா ஓட்டுநர் சனிக்கிழமை ஸ்பிரிண்ட் பந்தயத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். ஒரு…
Tumblr media
View On WordPress
0 notes
prathammotors · 2 years
Text
ஸ்விஃப்ட் கார் விலை பெங்களூர் - பிரதம் மோட்டார்ஸ் சர்வீஸ்
ஸ்விஃப்ட் கார் விலை பெங்களூருவில் செயல்திறன், ஸ்டைல் ​​மற்றும் சுறுசுறுப்பை ஒவ்வொரு கோணத்திலும் பேசுகிறது. பெங்களூரில் மாருதி ஸ்விஃப்ட் ரோடு விலையில் மலிவு விலை கார், நல்ல ஓட்டுநர் அனுபவம் மற்றும் குறைந்த பராமரிப்பு.உண்மையில் ஸ்விஃப்ட் ஆன் ரோடு விலை பெங்களூர் காரில் லிமிட்லெஸ் த்ரில்ஸ் மூலம் அடுத்த கட்டத்திற்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று பிரதம் மோட்டார்ஸ் சர்வீஸ் கூறுகிறது.
Visit:
Corporate Office: 
Pratham Motors Pvt. Ltd.
#16, Outer Ring Road (Sarjapura - Marathahalli)
Bellandur, Bangalore - 560103
Contact: 9538897595 Mail: [email protected]
0 notes
phen375learning · 2 years
Text
முன்னாள் ஆப்பிள் கார் பொறியாளர் வர்த்தக ரகசிய திருட்டு குற்றத்தை ஒப்புக்கொண்டார் | பொருளாதாரம்
முன்னாள் ஆப்பிள் கார் பொறியாளர் வர்த்தக ரகசிய திருட்டு குற்றத்தை ஒப்புக்கொண்டார் | பொருளாதாரம்
ஆப்பிளின் சுய-ஓட்டுநர் திட்டத்திற்கான திட்டங்களை தொழிலாளி பதிவிறக்கம் செய்ததாக வழக்குரைஞர்கள் குற்றம் சாட்டினர். ஐபோன் தயாரிப்பாளரின் புதிய சுய-ஓட்டுநர் கார் திட்டத்தில் இருந்து வர்த்தக ரகசியங்களை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட இருவரில் ஒருவர் – முன்னாள் ஆப்பிள் பொறியாளர் வர்த்தக ரகசிய திருட்டு குற்றத்தை ஒப்புக்கொண்டார். சீனாவின் சுய-ஓட்டுநர் கார் ஸ்டார்ட்அப்பில் பணிபுரியும் தனது விருப்பத்தை…
Tumblr media
View On WordPress
0 notes
itsmyshield · 2 years
Text
முன்னாள் ஆப்பிள் கார் பொறியாளர் இரகசிய திருட்டு வர்த்தகத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்
முன்னாள் ஆப்பிள் கார் பொறியாளர் இரகசிய திருட்டு வர்த்தகத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்
முன்னாள் ஆப்பிள் கார் பொறியாளர் வர்த்தக ரகசிய திருட்டு குற்றத்தை ஒப்புக்கொண்டார் Apple Inc இன் முன்னாள் பொறியாளர் திங்களன்று வர்த்தக இரகசிய திருட்டு குற்றத்தை ஒப்புக்கொண்டார் – ஐபோன் தயாரிப்பாளரின் புதிய சுய-ஓட்டுநர் கார் திட்டத்தில் இருந்து வர்த்தக ரகசியங்களை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட இருவரில் ஒருவர். சீன சுய-ஓட்டுநர் கார் ஸ்டார்ட்அப்பில் பணிபுரியும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தி, கடைசி…
Tumblr media
View On WordPress
0 notes
rxdnews · 2 years
Text
கிழக்கு பென்சில்வேனியாவிற்கு சோகம் மீது சோகம்
கிழக்கு பென்சில்வேனியாவிற்கு சோகம் மீது சோகம்
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் இந்த மாத தொடக்கத்தில் குடும்பங்கள் மற்றும் வீட்டில் தீ விபத்துக்குள்ளானவர்களுக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சி சனிக்கிழமை மற்றொரு பேரழிவின் தளமாக மாறியது. பென்சில்வேனியாவின் பெர்விக் நகரில் சனிக்கிழமை மக்கள் மீது கார் மோதியதில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 17 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அதன்பிறகு, ஓட்டுநர் பக்கத்து…
Tumblr media
View On WordPress
0 notes
znewstamil · 2 years
Text
நிறுத்தப்பட்டிருக்கும் இண்டிகோ விமானத்தின் மூக்கின் கீழ் GoFirst கார் நிற்கிறது; பணியாளர்கள் யாரும் காயமடையவில்லை
நிறுத்தப்பட்டிருக்கும் இண்டிகோ விமானத்தின் மூக்கின் கீழ் GoFirst கார் நிற்கிறது; பணியாளர்கள் யாரும் காயமடையவில்லை
புதுடெல்லி: கவனக்குறைவாக இயக்கப்படுகிறது GoFirst தரை வாகனம் நிறுத்தப்பட்ட இடத்திற்கு மிக அருகில் வந்தது இண்டிகோ விமானம் செவ்வாய்க்கிழமை காலை டெல்லி விமான நிலையத்தில். அதிர்ஷ்டவசமாக, கார் ஓட்டுநர் — அதிக வேலை செய்திருக்கலாம் மற்றும் தூக்கம் வரலாம், பின்னர் அவர் சோர்வாக இல்லை என்று கண்டறியப்பட்டது — விமானத்தின் மூக்கு சக்கரத்திற்கு முன்னால் காரை நிறுத்தி, ஏர்பஸ் A320 ஐ ராம் செய்யவில்லை. இந்த வழக்கை…
Tumblr media
View On WordPress
0 notes
todaytamilnews · 1 year
Text
சென்னை | ஆட்டோ ஓட்டுநரை கொலை செய்த கார் ஓட்டுநர் கைது | Auto driver killed
சென்னை: சென்னை செம்மஞ்சேரி, சுனாமிகுடியிருப்பில் வசித்தவர் ஆட்டோஓட்டுநர் பாலு(50). இவரது பக்கத்துவீட்டில் கார் ஓட்டுநரான தணிகைவேல் (38) வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்குமிடையே வாகனத்தை நிறுத்துவதில் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2-ம் தேதிஇரவு மது போதையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.ஆத்திரமடைந்த தணிகைவேல் இரும்பு கம்பியால்…
Tumblr media
View On WordPress
0 notes
venkatesharumugam · 1 month
Text
#விண்வெளிவீரன்_வெங்கி
சேலத்தில் சிந்தி இந்து பள்ளியில் தான் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை படித்தேன் (இன்னிக்கு வரைக்கும் நீ அது தானேடா படிச்சிருக்கேன்னு சொல்ற எல்லார் மைண்ட் வாய்சையும் கேட்ச் பண்ணிட்டேன்) பள்ளியில் படிக்கும் போது உன் எதிர்கால லட்சியம் என்னான்னு எல்லார் கிட்டேயும் கேட்பாங்க! பெரும்பாலும் டாக்டர் என்றோ அல்லது இன்று பெரிதும் விலைக்குப் போகாத..
எஞ்சினியர்ன்னோ (மன்னிக்க) அல்லது கொஞ்சம் பேராசை உள்ளவர்கள் கலெக்டர் என்றோ சொல்வார்கள்! நான் போலீஸ், நான் இராணுவம் என்று சொன்ன பலர் இன்று தீவிர சிங்கிக் கூட்டமாகி நான் பார்த்திருக்கிறேன் என் இலட்சியம் என்னவென்று சொல்வதற்கு முன்பு துரைச்சாமி மாமாவை பற்றி அறிந்துக் கொள்வோம்! சேலம் கிச்சிப்பாளையம் வெள்ளாளர் தெருவில் எங்கள் வீடு.
துரைச்சாமி மாமாவின் தாயார் அந்த ஏரியாவில் பைப்புகாரம்மா என்னும் அடை மொழியில் அழைக்கப்பட்டவர். அக்கம் பக்கம் நடக்கும் பிரச்சனைகள், கணவன் மனைவி சண்டை, பங்காளி பிரச்சனை, இப்படி சகலவிதமான பிரச்சனைகளுக்கும் சர்வரோக நிவாரணியாக அந்த ஏரியாவின் பெண் விஜயகுமாராக (country tortoise) இருந்தவர் பைப்புக்காரம்மா! காலையில் அவர்கள்..
பைப்புகாரம்மா ஒரு சிறந்த பெண் எண்டர்புரனரும் கூட! ஊர் பஞ்சாயத்துக்கு தீர்ப்பு சொல்லும் வேலையோடு குறைந்த வட்டிக்கு கடன் உதவி செய்வது, சேலை வியாபாரம், ஏலச் சீட்டு, நகை சீட்டு முதலிய லாபகரமான தொழில்களோடு காலை மாலை இருவேளை இயங்கும் பணியாரக்கடையும் வைத்திருந்தார்! அவர் செய்யும் தேங்காய் துருவல் லேயரில் அரிசிமாவில் வேகவைத்த ஃபாயில்டு..
உருண்டைக்கு அந்த ஏரியாவே அடிமை! மாலையில் அல்வா புட்டு, பனங்கிழங்கு, கேப்பை அடை & வெல்லத்தூள், காரப் பணியாரம் தண்ணீராக ஓடினாலும் அபார சுவையுடன் இருக்கும் தேங்காய்ச் சட்னி என வெரைட்டியாக மெனுக்கள் செய்து தந்து எங்களை எல்லாம் அவரது கைமணத்தால் கட்டிப்போட்ட அன்னலட்சுமி! இரவானால் கதை சொல்லும் பாட்டி மொத்த தெருப் பிள்ளைகளும்..
அவர் வீட்டில் தான் இருப்பார்கள்! ���ப்படி அறிமுகமாகி சொந்தமாக இல்லாவிட்டாலும் அவரது மகன் துரைச்சாமியை மாமா என்றும் அவரது மனைவியான பர்வதத்தை அத்தை என்றும் அழைப்போம்.. துரைச்சாமி மாமாவின் மகன்களான முரளி, ராம், பாஸ்கர், அவரது மூத்த மகளான கலா அக்கா எல்லாரும் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகைனு வாழ்ந்து வந்தோம்! துரைச்சாமி மாமா கார் ஓட்டுநர்.
கம்யூனிஸ ஈடுபாடுள்ளவர்! லித்தோ பேப்பரே பெரிதாகக் கருதப்பட்ட அந்த காலத்தில் அட்டகாசமான ஆர்ட் பேப்பரில் சோவியத் யூனியனின் அரசியல் தமிழ்ப் புத்தகங்கள் அவர் வீட்டிலிருக்கும்! அதில் சிறுவர் மலரும் உண்டு! மீகையில் செர்க்கியோவிச் கார்ப்பசேவ்.. கான்ஸ்தாந்தின் உஸ்கினோவிச் செர்னாங்கோ.. போன்ற முழு ரஷ்யப் பெயர்களெல்லாம் 42 ஆண்டுகளாகியும்..
இப்போதும் என் நினைவிலிருக்கிறது! நீள மூக்கு பையனான கெப்பத்தோவின் கார்ட்டூன் கதைகளும் எனக்குப் பிடிக்கும். என் கடைசித் தம்பி குமரனை கெப்பத்தோ என்றழைப்போம். அது நாளடைவில் இன்னொரு தம்பியான பாலுவின் குறும்பால் கொப்பச்சு என்றானது! இன்னிக்கும் கடைசி தம்பியை கொப்பச்சுன்னு தான் நாங்க கூப்பிடுவோம். ஓகே ரொம்ப சுத்திட்டேன், அப்படி ஒரு..
சுப நாளில் தான் அப் பத்திரிக்கையில் யூரிக்காகாரின் பற்றிய ஒரு கட்டுரையை படித்தேன். விண்வெளி ஆராய்ச்சி மீது தீரா காதல் கொண்டேன், அதுபற்றி நிறைய படிக்க ஆரம்பித்தேன்! பேலஸ் தியேட்டர் தாண்டி சேலம் ஆர்ட்ஸ் காலேஜ் போகும் வழியில் இருக்கும் சேலம் மாவட்ட மத்திய நூலகத்தில் தேடித் தேடிப் படித்தேன்! அச்சமயம் இந்தியாவின் ராகேஷ் சர்மாவும்..
அஷோக் மல்ஹோத்ராவும் விண்வெளிக்கு சென்று திரும்ப எனது ஆசை ஒரு விண்வெளி வீரனாக வேண்டும் என்பதாக அடிமனதில் ஆழமாக வேர் விட்டது.! எல்லாரும் டாக்டர், கலெக்டர், எஞ்சினியர் கனவில் இருக்க நான் மட்டும் விண்வெளி வீரன் என்ற போது எல்லாரும் என் முதுகிற்கு பின் நமட்டுச் சிரிப்பு சிரித்தனர். அந்த லட்சியம் நிறைவேறவில்லை தான் எனினும் இப்போது நான்..
ஃபேஸ்புக்கில் எழுதுகின்ற நாசா வியந்தது என நான் எழுதும் வைரல் காமெடிப் பதிவுகளுக்கு அன்று மாமா வீட்டில் படித்தவை மிகவும் உபயோகமாக இருக்கிறது! அட அமெரிக்காவுக்கே போய் நாசாவின் இராக்கெட் கண்காட்சிக்கே 2 முறை போயி நான் படித்ததை எல்லாம் நேரில் பார்த்துட்டேன்! அதிக முறை விண்வெளிக்கு சென்று வந்த டிஸ்கவரியிலும் ஏறி இறங்கிட்டேன்! இதுக்கு மேல என்ன வேண்டும்!!
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
1 note · View note
topskynews · 1 year
Text
சென்னை | ஆட்டோ ஓட்டுநரை கொலை செய்த கார் ஓட்டுநர் கைது | Auto driver killed
சென்னை: சென்னை செம்மஞ்சேரி, சுனாமிகுடியிருப்பில் வசித்தவர் ஆட்டோஓட்டுநர் பாலு(50). இவரது பக்கத்துவீட்டில் கார் ஓட்டுநரான தணிகைவேல் (38) வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்குமிடையே வாகனத்தை நிறுத்துவதில் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2-ம் தேதிஇரவு மது போதையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.ஆத்திரமடைந்த தணிகைவேல் இரும்பு கம்பியால்…
Tumblr media
View On WordPress
0 notes
trendingwatch · 2 years
Text
அக்வாமேன் நட்சத்திரம் ஜேசன் மோமோவாவின் கார் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது
ஜேசன் மோமோவா, விளையாடுவதில் பெயர் பெற்றவர் கால் ட்ரோகோ உள்ளே சிம்மாசனத்தின் விளையாட்டு மற்றும் சமுத்திர புத்திரன் DCEU இல், சிறிய காயங்களுடன் சாலை விபத்தில் இருந்து விலகிச் சென்றதாகக் கூறப்படுகிறது. நடிகரின் கார் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மீது நேருக்கு நேர் மோதியது. 21 வயதான விட்டலி அவகிமியான் என அடையாளம் காணப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், அவரது கால் மற்றும் கட்டைவிரலில் சிறு காயங்களுக்கு…
Tumblr media
View On WordPress
0 notes
timingquotes · 2 years
Text
shrc: செயல்பாட்டாளருக்கு ₹1l இழப்பீடு வழங்க மூன்று காவலர்களுக்கு Shrc உத்தரவு | கோவை செய்திகள்
shrc: செயல்பாட்டாளருக்கு ₹1l இழப்பீடு வழங்க மூன்று காவலர்களுக்கு Shrc உத்தரவு | கோவை செய்திகள்
கோவை: மாநில மனித உரிமைகள் ஆணையம் (SHRC) மாவட்டம் திருமலையம்பாளையம் ஊராட்சி செயல் அலுவலர் மற்றும் அவரது கார் ஓட்டுநர் மீது வன்கொடுமை புகார் அளித்த சமூக ஆர்வலர் ஒருவருக்கு காவல் துணைக் கண்காணிப்பாளர் ரூ.50,000, 2 இன்ஸ்பெக்டர்கள் தலா ரூ.25,000 இழப்பீடு வழங்க செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.திருமலையாம்பாளையத்தைச் சேர்ந்த ஆர்.ரமேஷ்குமார் என்பவர், திருமலையாம்பாளையம் ஊராட்சி செயல் அலுவலரிடம், செப்டம்பர்…
Tumblr media
View On WordPress
0 notes