Tumgik
truenewz · 4 years
Text
தமிழகத்தின் 35 மாவட்டங்களில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது
தமிழகத்தின் 35 மாவட்டங்களில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது
தமிழகத்தின் 35 மாவட்டங்களில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது. மேலும் இதுவரை 6 லட்சத்து 2 ஆயிரத்து 38 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
5 ஆயிரத்து 15 பேர்
புதிதாக பாதிப்பு
தமிழகத்தில் நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று 88 ஆயிரத்து 439 பேருக்கு கொரோனா பரிசோதனை…
View On WordPress
0 notes
truenewz · 4 years
Text
தேன்கூட்டை உயிரை பணயம் வைத்து அகற்றும் தொழிலாளர்கள்
தேன்கூட்டை உயிரை பணயம் வைத்து அகற்றும் தொழிலாளர்கள்
உயரமான கட்டிடங்களில் இருக்கும் தேன்கூட்டை தொழிலாளர்கள் உயிரை பணயம் வைத்து அகற்றுகின்றனர்.
உயரமான கட்டிடத்தில் தேனீ கூடு
கோவையில் உயரமான அடுக்குமாடி கட்டிடங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் உயரமான இடத்தில் மலை தேனீக்கள் கூடுகளை கட்டு கின்றன. இதனால் அங்கு வசிப்பவர்கள் அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே உயரமான இடங்களில் இருக்கும் தேன்கூடுகளை பணம் கொடுத்து கட்டிட உரிமையாளர்களே…
View On WordPress
0 notes
truenewz · 4 years
Text
கொரோனா பாதிப்பு 37 ஆயிரத்தை கடந்தது
கொரோனா பாதிப்பு 37 ஆயிரத்தை கடந்தது
கோவையில் நேற்று ஒரே நாளில் 389 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்தை கடந்து உள்ளது.
கொரோனா பாதிப்பு
கோவையில் நேற்று பீளமேடு, சிங்காநல்லூர், குனியமுத்தூர், ராமநாதபுரம், செல்வபுரம், சரவணம்பட்டி, துடியலூர், கணபதி, காந்திபுரம், ரத்தினபுரி, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 389 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.…
View On WordPress
0 notes
truenewz · 4 years
Text
‘தி.மு.க. கூட்டணியில் இருக்கும் பல கட்சிகள் விரைவில் அ.தி.மு.க.வுக்கு வரும்’
கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடிக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) வருகை தரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசு ஆஸ்பத்திரியில் ரூ.23 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்தை திறந்து வைக்கிறார். புதுடெல்லியில் பிரதமர் மோடி கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசார…
View On WordPress
0 notes
truenewz · 4 years
Text
‘பண்டிகை காலத்தில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’
‘பண்டிகை காலத்தில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’
குளிர்காலத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும்; பண்டிகை காலத்தில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
குறைகிறது, கொரோனா
சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதத்தில் தோன்றிய கொரோனா வைரஸ், இந்தியாவில் அதற்கு அடுத்த மாதமே (ஜனவரி-31) கால் பதித்தது. இந்த 10 மாத காலத்தில் 70.53 லட்சம் பேருக்கு கொரோனா பரவி இருக்கிறது. அத்துடன் 1.08 லட்சம் பேரின் உயிரையும்…
View On WordPress
0 notes
truenewz · 4 years
Text
கிராமப்புற மக்களுக்கு சொத்துவிவர அட்டை
கிராமப்புற மக்களுக்கு சொத்துவிவர அட்டை
கிராமப்புற மக்களில் பலருக்கு வீடுகள், நிலங்கள் உள்ளிட்ட சொத்துகள் இருந்தபோதிலும், அவற்றுக்கான பட்டா போன்ற சட்டப்பூர்வ ஆவணங்கள் இல்லை.
அதனால், சொத்துகளின் பெயரில் அவர்களுக்கு வங்கி கடன் கிடைப்பது இல்லை. மேலும், சட்டப்பூர்வ ஆவணங்கள் இல்லாததால், நிலத்தகராறுகளையும் அவர்கள் சந்திக்க வேண்டி இருக்கிறது.
சொத்து விவர அட்டை
இத்தகைய பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, கிராமப்புறங்களில் சொத்து…
View On WordPress
0 notes
truenewz · 4 years
Text
ஆன்லைனில் படிக்க முடியாததால் எஸ்.எஸ்.எல்.சி. மாணவி தற்கொலை
ஆன்லைனில் படிக்க முடியாததால் எஸ்.எஸ்.எல்.சி. மாணவி தற்கொலை
ஒரு செல்போனுக்கு 2 பேரிடையே போட்டி ஏற்பட்டதால் தகராறு நடந்தது. ஆன்லைனில் படிக்க செல்போன் இல்லாதால் மனமுடைந்த எஸ்.எஸ்.எல்.சி. மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
ஆன்லைன் வகுப்பு
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் ஆன்லைன் வகுப்பு மூலம் மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஸ்மார்ட் போன் அவசியம். சில வீடுகளில் ஒரு செல்போனை வைத்து, 2 அல்லது 3…
View On WordPress
0 notes
truenewz · 4 years
Text
முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பதில் தயக்கம் இல்லை
முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பதில் தயக்கம் இல்லை
அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பதில் எந்த தயக்கமும் இல்லை என்று கோவையில் பா.ஜனதா மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் கூறினார்.
ஓவியப்போட்டி
கோவையில் பா.ஜனதா சார்பில் வேல் வரையலாம் வாங்க என்ற தலைப்பில் ஓவியப்போட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற் றது. இதில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பா.ஜனதா மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் பரிசு வழங்கினார். அப்போது அவர்…
View On WordPress
0 notes
truenewz · 4 years
Text
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு ஜெகன்மோகன் ரெட்டி கடிதம்
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு ஜெகன்மோகன் ரெட்டி கடிதம்
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதி செயல்படுவதாக கூறி தலைமை நீதிபதிக்கு ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். இந்த விவகாரம் மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசுக்கு எதிரான தீர்ப்புகள்
ஆந்திர மாநிலத்தில் கடந்த ஆண்டு ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பதவியேற்றது. ஜெகன்மோகன் ரெட்டி அரசு கடந்த 18 மாதங்களில் எடுத்த…
View On WordPress
0 notes
truenewz · 4 years
Text
நடிகை குஷ்பு பா.ஜனதாவில் சேருகிறார்?
நடிகை குஷ்பு பா.ஜனதாவில் சேருகிறார்?
நடிகை குஷ்பு, பா.ஜனதாவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. அவர் தனது கணவர் சுந்தர்.சி.யுடன் நேற்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
நடிகை குஷ்பு
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு, கடந்த சில தினங்களாக டுவிட்டரில் மத்திய அரசு கொண்டு வந்த தேசிய கல்வி கொள்கையை ஆதரித்து பதிவிட்டார். அதேபோல் உள்துறை மந்திரி அமித்ஷா, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்தபோது அவர் நலம் பெற…
View On WordPress
0 notes
truenewz · 4 years
Text
எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம்
எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழகத்தில் தொழில் தொடங்க வரும் 14 நிறுவனங்கள், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன. இதன் மூலம் புதிதாக 7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
சிறப்பு குழுக்கள் அமைப்பு
உலக நாடுகளை கொரோனா அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், அதிகம் பாதிப்புள்ள நாடுகளில் இருந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் வெளியேறிக்…
View On WordPress
0 notes
truenewz · 4 years
Text
தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்க 8 பேர் கொண்ட குழு
தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்க 8 பேர் கொண்ட குழு
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க. தயாராகி வருகிறது. அக்கட்சி சார்பில் தேர்தல் அறிக்கையை தயார் செய்ய 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தல்
தமிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் சட்டசபை பொதுத்தேர்தல் நடக்க இருக்கிறது. மறைந்த ஆளுமைமிக்க தலைவர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் நடக்கும் முதல் பொதுதேர்தல். தமிழக அரசியலின் அடுத்த கட்ட நகர்வை, சட்டசபை பொது தேர்தல் தொடங்கி வைக்க…
View On WordPress
0 notes
truenewz · 4 years
Text
வங்கியில் ரூ.35 கோடி மோசடி
வங்கியில் ரூ.35 கோடி மோசடி
கோவை வங்கியில் ரூ.35 கோடி மோசடி செய்ததாக தனியார் நிறுவன பங்குதாரர்கள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
ரூ.35 கோடி மோசடி
கேரளாவை தலைமையிடமாக கொண்டு சுரபி ஸ்டீல்ஸ் என்ற பெயரில் தனியார் இரும்பு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் கிளை கோவை குரும்பபாளையம் அருகே கணேசபுரத்தில் உள்ளது. இந்த நிறுவனத்தினர் கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடந்த…
View On WordPress
0 notes
truenewz · 4 years
Text
4 ஆயிரம் சலூன் கடைகளை அடைப்பு
4 ஆயிரம் சலூன் கடைகளை அடைப்பு
மாணவி கொலைக்கு நீதி கேட்டு கோவையில் 4 ஆயிரம் சலூன் கடைகள் அடைத்து போராட்டம் நடைபெற்றது.
மாணவி கொலை
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி ஒருவர் மர்ம நபரால் பாலியல் பலாத்காரம் செய்து மின்சாரம் பாய்ச்சி கொலை செய்யப்பட்டார். அந்த மாணவியின் கொலைக்கு நீதி கேட்டு தமிழ்நாடு சவரத்தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி கோவை…
View On WordPress
0 notes
truenewz · 4 years
Text
வால்பாறைக்கு செல்ல இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டது ஏன்?
வால்பாறைக்கு செல்ல இ-பாஸ் கட்டாயமாக் கப்பட்டது ஏன்? என்று அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
இ-பாஸ் கட்டாயம்
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டது. அதன்பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று வருவதற்கு பஸ்கள் இயக்கப்பட்டன.…
View On WordPress
0 notes
truenewz · 4 years
Text
அரசு பெண்கள் கலை அறிவியல் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கை
அரசு பெண்கள் கலை அறிவியல் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கை
கோவை புலியகுளத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசு பெண்கள் கலை அறிவியல் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.
புதிய பெண்கள் கல்லூரி
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புலியகுளம் தாமுநகரில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாணவிகள் சேர்க்கையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதில் தமிழக நகராட்சி…
View On WordPress
0 notes
truenewz · 4 years
Text
போன முறை பிகில்-கைதி: மீண்டும் விஜய்யுடன் மோதும் கார்த்தி?
போன முறை பிகில்-கைதி: மீண்டும் விஜய்யுடன் மோதும் கார்த்தி?
ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள மில்லியன் டாலர் கேள்வி என்னவென்றால், நடிகர் கார்த்தி மீண்டும் பாக்ஸ் ஆபிஸில் நடிகர் விஜய்யுடன் மோதுவாரா என்பது தான்.
கடந்த ஆண்டு தீபாவளி பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் ‘பிகில்’ திரைப்படமும், கார்த்தியின் ‘கைதி’ திரைப்படமும் ஒன்றாக மோதியது. இந்நிலையில் கார்த்தியின் அடுத்த படமான ‘சுல்தான்’ படத்தின் படபிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதனை பண்டிகை காலத்தில் ரிலீஸ் செய்ய…
View On WordPress
0 notes