Tumgik
#பறவை
babylearners · 1 month
Video
youtube
பறவைகள் பெயர்கள் | Birds name in tamil for LKG UKG kids
1 note · View note
how-to-be-a-tree · 1 year
Text
Ep.1 லாலாகுண்டா பொம்மைகள் / Dolls of Lalagunda
⭐️⭐️⭐️
Tumblr media
>What is life?
Ep.2 இமைகள்/ Blur
⭐️⭐️⭐️
Tumblr media
>What is important in love?
Ep.3 காதல் என்பது கண்ணுல heart இருக்கிற emoji / Love is heart eyed emoji
⭐️⭐️⭐️⭐️⭐️
MY FAVORITE!!! I LOVED EVERYTHING ABOUT THIS!!!!!😍
Tumblr media
~
Tumblr media
~
Tumblr media
>What is the reality of love?
Ep.4 மார்கழி / December
⭐️⭐️⭐️⭐️⭐️
the amount of second hand embarrassment I got from this episode!!!! Ahhhhhh!!!
Tumblr media
>What is it to be seen?
Ep.5 பறவை கூட்டில் வாழும் மான்கள் / Gazelles that live in a bird's nest
⭐️⭐️⭐️⭐️
Tumblr media
"When I told you I wanted to be with Revathi forever, it was the truth. When I tell you that has changed that is also the truth. I don't know if this will change too. But as on this day, to the best of my knowledge, I truly believe that this will not change."
Tumblr media
>What is it to be understood?
Ep.6 நினைவோ ஒரு பறவை / Memory is but a bird
⭐️⭐️⭐️
I definitely need a re-re-re-rewatch to find out what happened exactly, there is so much to unfold between the lines and timelines. btw, I'm not sure when will that be..
Their conversations are eveything to me!!!
Tumblr media
"In the time gap between when these characters speak and that thursday, I've always wondered, what happened in their lives? Would they have eaten, slept, been late for work? Would their life, in the time that is unexposed to us, still be a life? Just like the question, "if a tree falls in a forest when there is no one around to hear it, does it still make a sound?" I've wondered about movies like that. When a movie ends, two lovers get together. In the theatre, when we hear the applause and see the curtains fall, we understand that the film has ended. But would the characters know that? Would they know that if their lives were made into a film? Would that be the last scene? Will they think that this would be their "and they lived happily ever after" moment? Does that mean that whatever happened afterwards was not interesting? Was that not worth making into a movie?"
+
Tumblr media
>What is it to share madness?
5 notes · View notes
Note
Steph!!! ❤❤❤ big hugs, I have a song for the playlist oru kizhi from leelai the gentle pining is just so perfect for em. Lots of love.
youtube
ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி உன்னை தொடவே அனுமதி ஒரு துளி ஒரு துளி சிறு துளி வழிகிறதே விழி வழி
உனக்குள் நான் வாழும் விவரம் நான் கண்டு வியக்கிறேன் வியக்கிறேன்
எனக்கு நான் அல்ல உனக்கு தான் என்று உணர்கிறேன் நிழல் என தொடர்கிறேன்
ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி உன்னை தொடவே அனுமதி ஒரு துளி ஒரு துளி சிறு துளி வழிகிறதே விழி வழி
விழியல்ல விரல் இது ஓர் மடல் தான் வரைந்தது உயிர் அல்ல உயில் இது உனக்கு தான் உரியது
இமைகளின் இடையில் நீ இமைப்பதை நான் தவிர்க்கிறேன் விழிகளின் வழியில் நீ உறக்கம் வந்தால் தடுக்கிறேன்
காதல் தான் எந்நாளும் ஒரு வார்த்தைக்குள் வராதது காலங்கள் சென்றாலும் அந்த வானம் போல் விழாதது
ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி உன்னை தொடவே அனுமதி ஒரு துளி ஒரு துளி சிறு துளி வழிகிறதே விழி வழி
தூரத்து மேகத்தை த��ரத்தி செல்லும் பறவை போலே தொகையே உன்னையும் நான் தேடியே வந்தேன் இங்கே
பொய்கை போல் கிடந்தவள் பார்வை என்னும் கல் எறிந்தாய் கலங்கினேன் உன் கையில் வழங்கினேன் என்னை இன்றே
தோழியே உன் தேகம் இளம் தென்றல் தான் தொடாததோ தோழனே உன் கைகள் தொட காலம் தான் விடததோ
ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி உன்னை தொடவே அனுமதி ஒரு துளி ஒரு துளி சிறு துளி வழிகிறதே விழி வழி
உனக்குள் நான் வாழும் விவரம் நான் கண்டு வியக்கிறேன் வியக்கிறேன்
எனக்கு நான் அல்ல உனக்கு தான் என்று உணர்கிறேன் நிழல் என தொடர்கிறேன்
ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி உன்னை தொடவே அனுமதி ஒரு துளி ஒரு துளி சிறு துளி வழிகிறதே விழி வழி
(Lyrics from MusixMatch || TRANSLATION)
Hi Lovely!!
OH WOW this is SOOOOOO BEAUTIFUL, ooof. SO MUCH gentle pining, ooooof. Thank you for this suggestion, really appreciate it!! <3
🎶 LISTEN TO THE JOHNLOCK PLAYLIST ON [SPOTIFY] & [YOUTUBE] 🎶
2 notes · View notes
lost-in-letters · 2 years
Text
" 'அவளிடம் எஞ்சி இருப்பது என்ன? முடி நரைத்துவிட்டது. உடல் தளர்ந்துவிட்டது.'
'அவளிடம் எஞ்சியிருப்பது அவள்தான். அறுபது ஆண்டுகளின் தென்றலையும் புயலையும் வலியையும் சுகத்தையும் உள்ளடக்கிய அவள்.' "
அம்பை, சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை
3 notes · View notes
madhansband · 13 days
Text
youtube
Song of the week from the previous show:
கொடியிலே மல்லிகைப்பூ | Kodiyile Malliyapoo | Ilaiyaraaja | Jayachandran | S.Janaki | Madhan's Band
youtube
For Event Bookings and Enquiries: Call: +919840153443 / +919786766666
Music Band: Madhan's Band & Team Location : Tiruvannamalai #tiruvannamalai
Kindly Support us with your reviews by giving us 5 Star Ratings and by your valuable comments. Madhan's band Google Review Link:
Services we offer: -Corporate Events -Virtual Events -Weddings & parties -Abroad Shows -Musical Instruments Rental
Get in touch with Madhan’s Band:
Website: http://www.madhansband.com/ MOBILE: +91 97867 66666 / +91 98401 53443 EMAIL: [email protected] / [email protected]
Social Links: Facebook: https://www.facebook.com/MadhansBandMusic/ Instagram: https://www.instagram.com/Madhansband/ Youtube: https://www.youtube.com/c/MadhansBand Twitter: https://www.twitter.com/MadhansBand Linkedin: https://www.linkedin.com/company/MadhansBand/
Original credits:
Song : Kodiyile Malligai Poo Lyrics: Vairamuthu Singers : Jayachandran and S.Janaki Music by : Ilayaraja Movie: Kadalora Kavithaigal
Lyrics
கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம் நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளே கூச்சம் கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே மனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும் மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும் நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும் மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும் பொத்தி வெச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல சொல்லத்தானே தெம்பு இல்ல இன்பதுன்பம் யாரால பறக்கும் திசையேது இந்தப் பறவை அறியாது உறவோ தெரியாது அது உனக்கும் புரியாது பாறையிலே பூ முளைச்சு பார்த்தவங்க யாரு அன்பு கொன்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணாலே கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம் நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளே கூச்சம் கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
1 note · View note
bharathidasanprabhu · 18 days
Text
Tumblr media
🌎 WORLD 🐧 PENGUIN DAY - 25 APRIL 2024 - உலக பென்குயின் (தென்துருவ பறவை வகை) தினம் - 25 ஏப்ரல் 2024.
0 notes
sirukathaigal · 21 days
Text
10 கதைகள்
10 கதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
பூமியிலிருப்பதும் வானத்தில் பறப்பதும்…! - வளர்கவி
எதிர்வீட்டு ஜன்னல் - ஜெ.ஜெயகுமார்
படியில் பயணம் நொடியில் மரணம்! - பெ.சிவக்குமார்
வானமெல்லாம் ஆசைக் காற்றாடி 10-12 - பி.வி.ஆர்.
சிறகொடிந்த சுதந்திரப் பறவை - இரஜகை நிலவன்
பரிமள கேசவன் - பாகம் 2 - வை.மு.கோதைநாயகி அம்மாள்
மென் பொருள் கதைகள் 2 – Microsoft Excel - நஞ்சப்பன் ஈரோடு
பொறுப்பு - எஸ்ஸார்சி
குற்றமும் நட்பும்! - அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
இந்த யுகத்திலே - வல்லிக்கண்ணன்
0 notes
venkatesharumugam · 1 month
Text
#ஐஸ்_சர்பத்
80களில் எல்லா பள்ளி வாசலில்களிலும் ஒரு ஐஸ்வண்டி நிற்கும்! விதவிதமான வண்ணங்களில் பெரிய பெரிய சர்பத் பாட்டில்களில் திரவங்கள் இருக்கும்! ஈரச் சாக்கில் சுற்றப்பட்ட பெரிய ஐஸ் பார் ஒன்று இருக்கும்! அதிலிருந்தி ஒரு பகுதி ஐஸை உடைத்து மரவேலை செய்பவர்கள் மரத்தை இழைக்கும் கட்டை போன்ற ஒரு கட்டையில் ஐஸ்கட்டியை விருட் விருட்னு துகள்களாக சீவி..
அதை ஒரு டம்ளரில் கொட்டி அழுத்தி சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள் என வண்ணமயமான இனிப்புக் கலவைகளை அதில் ஊற்றி நடுவில் ஒரு குச்சி செருகி உறைந்த வானவில் போல நம் கையில் ஏந்திய அந்த ஐஸை நம்மால் மறக்கமுடியுமா! அந்த ஐஸில் ஊற்றிய வண்ண இனிப்புகளை நாம் அன்னப் பறவை போல பிரித்து உறிஞ்சி மீண்டும் அதை வெள்ளை ஐஸாகவே ஆக்க��விடுவோம்!
இதிலேயே சேமியா போட்டுத் தரும் ஐஸ் இன்னுமொரு அற்புதம்! அந்த சேமியாவோடு இந்த இனிப்பை சில்லென உறிஞ்சுவது தனி சுகம்! கண்ணாடி கிளாஸில் ஜப்ஸா விதைகள் போட்டு தரும் கலர் சர்பத்தும் அப்போ ஃபேமஸ்! அப்போ நமக்கு அறிவுரை சொல்லும் எல்லா பெரியவங்களும் இந்த ஐஸ் வகைகளை சாப்பிடாதிங்க! சளி பிடிக்கும், காய்ச்சல் வரும், இது சாக்ரீன் கலந்த எஸன்ஸ்..
உடம்புக்குக் கெடுதி, தொண்டையில் சதை வளரும், ஆபரேஷன் செய்வாங்க, இப்படியெல்லாம் நம்மை பயமுறுத்தினாலும் நாம் அந்த ஐஸ் வண்டியைத் தேடித்தான் போவோம்! எனக்கு அந்த ஐஸை கட்டையால் சீவும் போது தெறிக்கும் துகள்கள் முகத்தில் வந்து படுவது மிகவும் பிடிக்கும்! ஒரு குற்றாலச் சாரல் போல அது நம்மை குளிர்விக்கும்! ஐஸில் ஊறிய சேமியாவையும், ஜப்ஸா..
விதைகளையும் கடித்து ருசிப்பது ஒரு அலாதியான இன்பம்! இந்த ஐஸை சாப்பிட்டால் உதடுகளில் வானவில் போல சாயம் தெரியும்! நம் நலனில் அக்கறை உள்ள ஆசிரியர்களிடம் நாம் மாட்டிக் கொள்வோம்! தேவையில்லாத திட்டும் அடியும் கிடைக்கும்! பிற்பாடு பால் ஐஸ், மேங்கோ ஐஸ், ஆரஞ்சு, க்ரேப் என குச்சி ஐஸ்களின் காலம் துவங்கியது! அப்போது கப் ஐஸ், ball ஐஸ்..
கொஞ்சம் காஸ்ட்லி! வீட்டில் நமக்குத் தரும் தினசரி பாக்கெட் மணிக்கு அது கட்டுப்படியாகாது! இந்த பால் ஐசுக்கும் ball ஐசுக்கும் வித்தியாசம் தெரியவே எங்களுக்கு நீண்ட காலம் பிடித்தது! பால், சர்க்கரை, ஐஸ் மூன்றும் சேர்ந்து குச்சியில் செருகித் தருவது பால் ஐஸ்! சின்ன டென்னிஸ் பந்து போன்ற ஒரு டப்பாவில் கப் ஐஸ்க்ரீமை வைத்திருப்பது ball ஐஸ்!
இதன் பிறகு பெரிய பெட்டி ஃபிரிட்ஜுகளில் ரஸ்னா கலக்கி வைத்து கிளாசில் விற்பார்கள், இதிலேயே ஆரஞ்சு, பைனாப்பிள், லெமன், க்ரேப் போன்ற க்ரஷ் வகைகள் எல்லாம் கிடைக்க ஆரம்பித்தன! இதில் தனியிடம் பிடித்தது ரோஸ்மில்க்! அந்தக் கலரே அதை அருந்தச் சொல்லும்! அதன் ருசியும் வாசமும் எளிதில் எவரையும் வசப்படுத்தும்! பிறகு வந்தது பாதாம் மில்க் / கீர்.
இதன் ருசியும் தனித்துவம் வாய்ந்தது! இப்படி ஐஸ் வண்டிகளில் துவங்கி க்ரஷ் வகைகள் வரை ருசித்தபின்பு இடையில் டியூப் ஐஸ் காலம் ஒன்று பேஜர் காலம் போல வந்து போனது! 25 பைசாவுக்கு மேங்கோ, க்ரேப் எல்லாம் ஒரு சாண் நீளத்தில் டியூப் போன்ற சாஷேவில் வந்தன! இது படிப்படியாக 50 பைசா 1 ரூபாய்னு வந்து அதன் பின்னே வழக்கொழிந்து போனது! அடுத்தது சர்பத் காலம்!
சர்பத் கொஞ்சம் பெரியவர்களுக்கானது என்றாலும் அதை குடித்த பின்பு அதற்கும் ரசிகனாகிப் போனேன்! அதிலும் நன்னாரி, ரோஸ், லெமன் போன்ற சர்பத்துகள் மிகவும் ருசியானவை! ஐசுக்கும், க்ரஷுக்கும் நடுவில் தனது தனித்த ருசியால் தாகம் தீர்த்தவை! 2 எலுமிச்சையை பிழிந்து ஐஸை நொறுக்கிப் போட்டு நன்னாரி எஸன்ஸ் 2 ஸ்பூன் ஊற்றிப் பிறகு மண்பானையின் நீர்விட்டு..
கலந்து தரும் சர்பத் தரும் இன்பம் இருக்கே அதெல்லாம் சொல்லில் அடங்காது! அதிலும் மதுரை ஜனதா, ஒண்டிப்புலி, தஞ்சை குணங்குடி தாசன், சிவகாசி கண் மார்க் போன்றவை சர்பத் உலகில் தனித்துவமானவை! மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் துவங்கி மீனாட்சி அம்மன் கோவில் வரை உள்ள சுற்றுப்புறங்களில் புகழ் பெற்ற பல சர்பத் கடைகள் இருந்தன!
நல்ல வெயிலில் வாடி வந்து “ஐஸ் அதிகமா போட்டு ஒரு சர்பத் போடுய்யா” எனும் குரல்களை பரவலாக காதில் கேட்க முடியும்! இதிலேயே தண்ணீருக்கு பதில் சோடா ஊற்றி சோடா சர்பத்னு அஜீரணத்துக்கு ஒரு மருந்தை கண்டுபிடித்தவர்கள் பாண்டியர்கள் ��ரு இட்லிக்கே 10 வகை ச��்னிகள் கண்டுபிடித்த சிட்னியன்ஸ் சர்பத்திலும், இளநீர் சர்பத், நுங்கு சர்பத், ஜிஞ்சர் லெமன்..
சர்பத்துன்னு சர்பத்தில் பல வெரைட்டிகளை கண்டறிந்த எடிசன் ஆனார்கள்! எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி நாரதர் கையில் இருக்கும் சப்ளா கட்டை போன்ற கட்டையின் தாடையை திறந்து அறுத்த எலுமிச்சையை அதில் வைத்து பிழிவது, சர்பத்தில் ஊற்ற மண்பானையில் நீர், எஸன்ஸ் ஊற்றிக் கலக்க பெரிய ஸ்பூன் பெட்டியில் இருக்கும் ஐஸ்கட்டியை உடைத்துப் போடுவது..
இதெல்லாமே இன்றும் நம் நினைவில் பசுமையாய் வந்து போகும்! இன்று கோக், பெப்ஸிகளின் பல பிராண்டுகள் பாட்டில்களிலும், டின்களிலும் மலிந்து கிடக்க, ஜுஸ் கடைகளில் 100 விதமான பழரசங்களும், ஐஸ்க்ரீம் பார்லர்களில் 500 வெரைட்டிகளும் கிடைக்கின்றன! ஆனால் அன்று ஒரு குச்சிஐஸ், ஒரு ரோஸ்மில்க், ஒரு நன்னாரி சர்பத் தந்த நிறைவு இவை எதிலும் இல்லை!
Tumblr media
1 note · View note
deksha2017 · 3 months
Video
youtube
தங்க எச்சமிடும் பறவை | தமிழ் கதைகள் | The Golden Residual Bird | படித்தத...
0 notes
curioushats · 4 months
Text
தேசிய பறவை தினம்
தேசிய பறவை தினம் பற்றி குர்ஆன், ஹதீஸின் படிப்பினைகள் கொண்ட போஸ்டர்களை பதிவிறக்கம் செய்யுங்கள். பதிவிறக்கம் செய்ய, போஸ்டரின் மேல் சற்று நேரம் விரலால் அழுத்தி, “டவுன்லோட்” ஐ அழுத்தவும்!
Tumblr media
View On WordPress
0 notes
funnyanimalsss · 6 months
Video
youtube
புத்திசாலி பறவை தமிழ் கதை - Clever Bird Story | 3D Tamil Moral Stories |...
0 notes
mickyrhymes · 6 months
Video
youtube
புத்திசாலி பறவை தமிழ் கதை - Clever Bird Story | 3D Tamil Moral Stories |...
0 notes
farmanimalss · 6 months
Video
youtube
புத்திசாலி பறவை தமிழ் கதை - Clever Bird Story | 3D Tamil Moral Stories |...
0 notes
lost-in-letters · 2 years
Text
"ஒலி ஓர் ஆக்கிரமிப்பு. மௌனத்தை வீழ்த்துவது. மௌனம் ஒரு கடல். ரகசியங்கள் புதைந்து கடல். அதன் மேல் பறவைகள் பறக்கலாம். படகுகள் ஓடலாம். கப்பல்களும் போகலாம். மீன் பிடிப்பவர்கள் மீன்பிடித்து வாழ்க்கையை நடத்தலாம்.
ஆழ்கடல் ரகசியங்கள் இருக்கட்டும். அதனுடன் நாங்கள் பிணைந்திருக்கிறோம். பெரிய வலை போட்டு இழுத்து விடலாம் திமிங்கலங்களை இழுப்பது போல. ஒலி உணர் மணலில் சிறு மௌனத் தண்ணீர்த் தொட்டி கட்டி எங்களைப் போடலாம். உயிருடன் இருப்போம் வேடிக்கையான காட்சிப் பொருளாக. ஆனால் இறந்திருப்போம்.
திமிங்கலங்களுக்கான இடம் கடல்தான்."
- அம்பை, சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை
2 notes · View notes
carssworld · 6 months
Video
youtube
புத்திசாலி பறவை தமிழ் கதை - Clever Bird Story | 3D Tamil Moral Stories |...
0 notes
bharathidasanprabhu · 23 days
Text
Tumblr media
🌎 WORLD CURLEW DAY - 21 APRIL 2024 - உலக சுருள் (அழுகுரலெழுப்பும் வளைமூக்குள்ள பறவை வகை) தினம் - 21 ஏப்ரல் 2024.
0 notes