Tumgik
Photo
Tumblr media
சிகப்பு மிளகாய் இந்தியாவில் இருந்து பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள குண்டூர் என்ற இடம் சிவப்பு மிளகாய் புகழ்பெற்றது. குண்டூரில் இருந்து பங்களாதேஷ் நாட்டிற்கு ரயில் மூலம் சிவப்பு மிளகாய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சிவப்பு மிளகாய் தமிழகத்தில் கிடைக்கும் மாவட்டங்கள் திருச்சி ராமநாதபுரம் தூத்துக்குடி மற்றும் நெல்லை. சிவப்பு மிளகாயை அதிக அளவில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் நாடுகள் சிங்கப்பூர் மலேசியா இத்தாலி இங்கிலாந்து அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகள். #exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence #ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில் (at India) https://www.instagram.com/p/CRYvhNmB2i8/?utm_medium=tumblr
0 notes
Photo
Tumblr media
Red chillies are exported from India to many countries. Guntur is a place in Andhra Pradesh which is famous for its red chillies. Red chillies are exported by train from Guntur to Bangladesh. The districts where red chillies are available in Tamil Nadu are Trichy, Ramanathapuram, Thoothukudi and Nellai. The major importers of red chillies from India are Singapore, Malaysia, Italy, the United Kingdom and the Gulf countries. #exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence #ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில் (at India) https://www.instagram.com/p/CRYuLKPBDcd/?utm_medium=tumblr
0 notes
Photo
Tumblr media
மஞ்சள் - உலக அளவில் அதிக நாடுகள் இந்தியாவிலிருந்து வாங்கும் பொருட்களில் ஒன்று. மஞ்சளில் குர்குமின் என்ற வேதிப்பொருள் ஏற்றுமதிக்கு ஒரு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. குர்குமின் அளவு அதிகமாக இருந்தால் அதிக விலைக்கு அந்த மஞ்சளை விற்கலாம். இந்த கொரனோ காலகட்டத்தில் மஞ்சள் நுகர்வு அதிகரித்துள்ளது. இன்றும் பல நாடுகளில் மஞ்சள் ஒரு உணவு பொருளாக பயன்படுத்தப்படுகிறது. அதைத் தாண்டி சில நாடுகள் மஞ்சளில் இருந்து இயற்கை சாயம் தயாரிக்கின்றன. உடலுக்கு கேடு விளைவிக்கும் கெமிக்கல் அதற்கு பதிலாக இந்த இயற்கை சாயம் வளர்ந்த நாடுகளில் உபயோகப்படுத்தப்படுகிறது. #exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence #ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில் (at India) https://www.instagram.com/p/CRWH5O_BKaL/?utm_medium=tumblr
0 notes
Photo
Tumblr media
Turmeric - One of the most purchased products from India by most countries in the world. Turmeric is seen as a key factor in the export of the curcumin. If the amount of curcumin is high, you can sell that turmeric for a higher price. Consumption of turmeric has increased during this corona period. Turmeric is still used as a food item in many countries today. Beyond that some countries produce natural dye from turmeric. This natural dye is used in developed countries instead of the chemical which is harmful to the body. #exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence #ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில் (at India) https://www.instagram.com/p/CRV_V33hARK/?utm_medium=tumblr
0 notes
Photo
Tumblr media
Cucumber is exported from India to many countries. They add value added cucumber pickles and whole cucumbers soaked in vinegar. Export quality cucumber is available in Dharmapuri, Dindigul, Madurai, Thoothukudi and Coimbatore districts. Cucumber is a year-round crop and may continue to be exported. Cucumber value addition training is imparted to exporters at a food processing institute in Thanjavur. #exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence #ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில் (at India) https://www.instagram.com/p/CRT3ij7BfJ5/?utm_medium=tumblr
0 notes
Photo
Tumblr media
இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் கடல் உணவுப் பொருள்களில் முதலிடத்தில் இருப்பது இறால் ஏற்றுமதி. அமெரிக்கா சீனா ஐரோப்பா  ஜப்பான் போன்ற நாடுகள் இந்தியாவில் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்கின்றன. இந்திய இறால் ஏற்றுமதி வருடா வருடம் ��ுமார் 30 சதவீதம் அளவிற்கு உயர்ந்து கொண்டே உள்ளது. உலகிலேயே அதிக விலை கொண்ட டூனா மீன்கள் தற்போது இந்தியாவில் கிடைக்கின்றன. இந்த மீன்களை அதிக விலை கொடுத்து வாங்கும் நாடு ஜப்பான். தற்போது இந்திய ஏற்றுமதியாளர்கள் டூனா மீன்களை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்ய துவங்கியுள்ளனர். இதன்மூலம் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல லாபமும் கிடைக்கிறது. #exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence #ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில் (at India) https://www.instagram.com/p/CRJfLvJBKkE/?utm_medium=tumblr
0 notes
Photo
Tumblr media
Shrimp exports are the largest seafood export from India. Countries like USA, China, Europe and Japan import large quantities from India. Indian shrimp exports continue to grow by about 30 per cent year-on-year. The most expensive tuna in the world is currently available in India. Japan is the largest buyer of these fish. Currently Indian exporters have started exporting tuna fish to Japan. This also gives good profits to Indian exporters. #exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence #ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில் (at India) https://www.instagram.com/p/CRJdoqghcrI/?utm_medium=tumblr
0 notes
Video
வெங்காய ஏற்றுமதியில் உருவாகும் ஒரு புதிய வாய்ப்பு (at India) https://www.instagram.com/p/CRIKIYQh7GT/?utm_medium=tumblr
0 notes
Photo
Tumblr media
The Central Marine Fisheries Research Institute and the Tamil Nadu Fisheries Department jointly promote floating cage aquaculture. The investment for this will be around one and a half lakh to 2 lakh. The federal subsidy is 30 percent for men and 60 percent for women. Singi prawns, sea prawns and Koduva can be grown here. Benefit in six to seven months. Singi prawns sell for between Rs 2,500 and Rs 3,000 per kg. Sea prawns sells for 700 to 800 kg per kg. Koduva sells for 400 to 450 kg. Further details can be obtained from the Central Marine Fisheries Research Station, Thoothukudi. #exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence #ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில் (at India) https://www.instagram.com/p/CRGxvJchRiJ/?utm_medium=tumblr
0 notes
Photo
Tumblr media
இந்தியாவிலிருந்து சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. அப்படி ஏற்றுமதியாகும் பொருட்களில் முதல் ஐந்து இடத்தில் உள்ள பொருட்களைப் பற்றி பார்ப்போம். ஐந்தாவது இடத்தில் இருப்பது இரும்பு மற்றும் எஃகு பொருட்கள். ஒரு வருடத்திற்கு சுமார் 18 பில்லியன் டாலர்கள் அளவிற்கு இந்தியாவிலிருந்து இந்த பொருட்கள் ஏற்றுமதியாகின்றன. இரும்பு மற்றும் எஃகு பொருட்களை ஏற்றுமதி செய்வதில் சீனா முதலிடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. நான்காவது இடத்தில் இருப்பது டெக்ஸ்டைல்ஸ். ஒரு வருடத்திற்கு சுமார் 33 மில்லியன் டாலர்கள் அளவிற்கு நாம் ஏற்றுமதி செய்கிறோம். முதல் இடத்தில் சீனாவும் இரண்டாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன. மூன்றாவது இடத்தில் இருப்பது பெட்ரோலியம் பொருட்கள். சுமார் 35 மில்லியன் டாலர்கள் அளவிற்கு நாம் ஏற்றுமதி செய்கிறோம். இரண்டாவது இடத்தில் நவரத்தின கற்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதி உள்ளது. சுமார் 45 பில்லியன் டாலர்கள் அளவிற்கு நாம் ஏற்றுமதி செய்கிறோம். முதலிடத்தில் இருப்பது மென்பொருள் ஏற்றுமதி. ஒரு வருடத்திற்கு 120 பில்லியன் டாலர்கள் அளவிற்கு நாம் ஏற்றுமதி செய்கிறோம். மென்பொருள் ஏற்றுமதியில் அயர்லாந்து முதலிடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. #exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence #ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில் (at India) https://www.instagram.com/p/CRBu87MBlh8/?utm_medium=tumblr
0 notes
Photo
Tumblr media
Top 5 Export Products More than 50,000 products are exported from India to various countries. Let's look at the top five items that are exported like that. #5 Iron and steel products. These goods are exported from India about $ 18 billion a year. China is the largest exporter of iron and steel products, followed by India. #4 Textiles. We export about $ 33 million a year. China is in first place and India is in second place. #3 Petroleum products. We export about $ 35 million. #2 Gems and jewelery. We export about $ 45 billion. #1 Software exports. We export $ 120 billion a year. Ireland is the largest exporter of software and India is the second largest #exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import (at India) https://www.instagram.com/p/CRBtHt5httV/?utm_medium=tumblr
0 notes
Photo
Tumblr media
இலங்கை தமிழக ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு சொர்க்க பூமி. பயண நேரம் குறைவு. செலவும் குறைவு. மொழிப் பிரச்சினை இல்லை. மற்ற மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்வதை விட தமிழகத்தில் இருந்து இறக்குமதி செய்வது இலங்கைக்கு போக்குவரத்து செலவில் ஆதாயம். தமிழகத்தில் இருந்து ஈரோடு மஞ்சள், ஊட்டி உருளைக்கிழங்கு, வெங்காயம், கோயம்புத்தூரிலிருந்து கிரைண்டர்கள் மற்றும் மிக்ஸி போன்ற பல பொருட்கள் ஏற்றுமதியாகின்றன. அமெரிக்க டாலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடையத் துவங்கியதால் இலங்கை அரசு இறக்குமதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது தமிழக ஏற்றுமதியாளர்கள். இலங்கை அரசு இந்த இறக்குமதி கட்டுப்பாடுகளை மேலும் தீவிரமாகி அடுத்த இரண்டு வருடங்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் தொடரும் என்பது போல செய்திகள் வருகின்றன. இது நீண்டகால அடிப்படையில் தமிழக ஏற்றுமதியாளர்களுக்கு பாதிப்பாகும். #exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence #ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில் (at India) https://www.instagram.com/p/CQ_KroehS8Z/?utm_medium=tumblr
0 notes
Photo
Tumblr media
இந்திய ஏற்றுமதியில் இரண்டாம் இடத்தில் இருப்பது நவரத்தின கற்கள் மற்றும் தங்க நகைகள். டாடா போன்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிக அளவில் மதிப்பு கூட்டப்பட்ட தங்கம் மற்றும் நவரத்தின கற்களை ஏற்றுமதி செய்கின்றன. 2020 காலகட்டத்தில் உலகம் முழுவதும் நோய்த்தொற்று பரவலால் இந்த நவரத்தின கற்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதியில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டது. 2021 காலகட்டத்தில் இந்த நவரத்தின கற்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதி பெரிய அளவில் வளர்ச்சி கண்டது. தங்க நகைகள் மற்றும் நவரத்தின கற்களை ஏற்றுமதியில் இந்தியாவிற்கு அதிக அளவில் அன்னியச் செலாவணி வருகிறது. ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல லாபமும் கிடைக்கிறது. #exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence #ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில் (at India) https://www.instagram.com/p/CQ55KaVB7Te/?utm_medium=tumblr
0 notes
Photo
Tumblr media
Precious stones and gold jewelery are the second largest export in India. Large corporates such as Tata export large quantities of value-added gold and precious stones. By the year 2020, the spread of the disease around the world led to a sharp decline in exports of these precious stones and jewelery. During the period 2021, the exports of these precious stones and jewelery grew exponentially. India is a major source of foreign exchange for the export of gold jewelery and precious stones. Exporters also get good profits. #exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence #ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில் (at India) https://www.instagram.com/p/CQ5zZa6BT84/?utm_medium=tumblr
0 notes
Photo
Tumblr media
சாப்ட்வேர் ஏற்றுமதி இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. சாஃப்ட்வேர் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் நல்ல லாபத்தை சம்பாதிக்கின்றன. இந்தியாவுக்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பு உயரும் போது அல்லது இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடையும் போது இதுபோன்ற நிறுவனங்களுக்கு இரட்டை லாபம். இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களாக நோய் தொற்று காரணமாக கிட்டத்தட்ட அனைத்து தொழில் மற்றும் சேவை முடங்கியது. ஆனால் சாப்ட்வேர் தொழில் மற்றும் ஏற்றுமதி எந்த ஒரு தடையும் இல்லாமல் நடந்தது. பல சாப்ட்வேர் நிறுவனங்கள் போனஸ் மற்றும் ஊதிய உயர்வை ஊழியர்களுக்கு அறிவித்துள்ளன. இந்தியாவில் ஒரு வருடத்தி��்கு சுமார் 120 பில்லியன் டாலர்கள் அளவிற்கு சாப்ட்வேர் ஏற்றுமதி நடைபெறுகிறது. உலகளவில் அயர்லாந்து சாப்ட்வேரை ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ளது, இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. #exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence #ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில் (at India) https://www.instagram.com/p/CQ3ZYNKBwWs/?utm_medium=tumblr
0 notes
Photo
Tumblr media
Software exports are number one in India. Software exporting companies make good profits. Such companies have double profits when the US dollar appreciates against the Indian rupee or the Indian rupee depreciates. Infection has paralyzed almost all industry and service in India for the past two years due to covid-19. But the software industry and exports went on without any hindrance. Many software companies have announced bonuses and pay rises for their employees. Software exports to India are around $ 120 billion a year. Ireland is the world's largest software exporter, followed by India. #exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence #ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில் (at India) https://www.instagram.com/p/CQ3Yp4bh3GS/?utm_medium=tumblr
0 notes
Photo
Tumblr media
உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்படும் ஸ்பைசஸ். ஐந்தாவது இடத்தில் இருப்பது CINNAMON. விளையும் நாடுகள் சிறிலங்கா இந்தோனேஷியா மற்றும் இந்தியா. சர்வதேச சந்தை விலை பன்னிரண்டு அமெரிக்க டாலர்கள் ஒரு கிலோவிற்கு. நான்காவது இடத்தில் இருப்பது CLOVE விளையும் நாடுகள் இந்தோனேசியா இந்தியா மடகஸ்கார் பாகிஸ்தான் மற்றும் ஸ்ரீலங்கா. சர்வதேச சந்தை விலை 14 லிருந்து 20 டாலர்கள் ஒரு கிலோவிற்கு. மூன்றாவது இடத்தில் இருப்பது CARDAMOM. விளையும் நாடுகள் இந்தியா மற்றும் கௌதமாலா. சர்வதேச சந்தை விலை ஒரு கிலோவுக்கு 60 அமெரிக்க டாலர்கள். இரண்டாவது இடத்தில் இருப்பது VENILLA. விளையும் நாடுகள் மெக்சிகோ மடகாஸ்கர் மற்றும் இந்தியா. சர்வதேச சந்தை விலை ஒரு கிலோவிற்கு 100 டாலர்கள் முதல் 400 டாலர்கள் வரை. முதலிடத்தில் இருப்பது SAFFRON விளையும் நாடுகள் இந்தியா கிரீஸ் தென் கிழக்கு ஆசியா. சர்வதேச சந்தை விலை 3,500 டாலர்களில் இருந்து 10 ஆயிரம் டாலர்கள் வரை (ஒரு கிலோவிற்கு) #exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence #ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில் (at India) https://www.instagram.com/p/CQ0rEbQHPOs/?utm_medium=tumblr
0 notes