Tumgik
#castebasedcensus
currentaffiar · 3 years
Link
4 notes · View notes
Text
1.ஒதிஷாவில் பிற்படுத்தப்பட்டோரின் சாதிவாரி சமூக பொருளாதார கணக்கெடுப்பு நடத்துவதற்கான சட்டத் திருத்தமும், தீர்மானமும் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மத்திய அரசு இத்தகைய கணக்கெடுப்பு நடத்தாத நிலையில், ஒதிஷா அரசே கணக்கெடுப்பு மேற்கொள்வது பாராட்டத்தக்கது!
2.மாநில அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒதிஷா தீர்மானித்திருப்பதற்கு என்னென்ன காரணங்கள் உண்டோ, அவை அனைத்தும் தமிழகத்திற்கும் பொருந்தும். எனவே, மாநில அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசும் முன்வர வேண்டும்!
0 notes
senkettrulive · 3 years
Text
#சாதிவாரி மக்கட்தொகை கணக்கெடுப்பு | நீதிமன்றம் தடுக்கிறதா? | #சீதையின்மைந்தன் on Caste based census-#SengolTv
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி குலசேகரன் தலைமையிலான சாதிவாரியான கணக்கெடுப்பிற்கான ஆணையத்தை விரைவில் முடித்திடு. தமிழகத்தில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கிடு. தமிழகத்தில் தமிழர்களை வாழவிடு. The government of Tamil Nadu announced that retired judge of Madras High Court, #Kulasekaran will head the Commission. #completethecastebasedsurveyASAP #castebasedcensus #tamilnadu #politics
Tumblr media
View On WordPress