Tumgik
Tumblr media
*குரு பெயர்ச்சி ஹோமம்* 22-04-2023 சனிக்கிழமை காலை 8 மணிக்கு... சங்கல்ப கட்டணம் (ஒரு நபருக்கு) ரூ.100 * 💐 * 💐 * குறிப்பிட்ட விஷயத்திற்கு தீர்வு காண சங்கல்ப பூஜை செய்ய ₹.3,500 ஹோம பூஜை ₹.5,000 மாந்திரீக தோஷ நிவர்த்தி பூஜை ₹15,000 முதல் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து தரப்படும். பூஜையில் தாங்கள் நேரில் கலந்து கொள்ளலாம். அல்லது கொரியரில் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். ஜாதகம் பார்க்க ₹.1,000 ப்ரசன்னம் பார்க்க ₹.2,000 GPay 8939466099 ***** மேலும் தகவல் மற்றும் ப்ரசன்னம், ஜோதிட ஆலோசனைகளுக்கு, குருஜி டாக்டர் அருண் ராகவேந்தர், செல்: 89-39-466-099 Web: DrArunRaghavendar.com Mail: [email protected] #World-renowned-Astrologer-in-India #BestAstrologerinChennai #White_Magic specialist #BlackMagicRemovalSpecialist #Homam-and-Pooja #dosha-nivarthi-parikara-poojai 20-04-2023_பஞ்சாங்கம்-கிரஹ நிலை ‎@Guruji Dr ARUN RAGHAVENDAR Prasanna Astrologer * For join with us... https://m.facebook.com/GurujiDrArunRaghavendar/ * (at Sri Raghavendra Swamy Temple) https://www.instagram.com/p/CrQjMsky9cu/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Tumblr media
தனிமைகள் கிடைப்பது, உன்னை நீ புரிந்து கொள்ள... அன்பு அனைவருக்கும் கிடைக்கும்; அது வாழ்வின் இறுதி வரை நிலைக்குமா என்பதுதான் அனைவரின் தேடல். முயற்சிகள் எடுப்பது, உன்னை நீ முன்னேற்றிக் கொள்ள... தனிமைகள் கிடைப்பது, உன்னை நீ புரிந்து கொள்ள... தவறுகள் நடப்பது, உன்னை நீ திருத்திக் கொள்ள... எதிரிகள் வருவது, உன்னை நீ வளர்த்துக் கொள்ள... கஷ்டங்கள் வருவது, உன்னை நீ வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொள்ள... கிடைப்பதற்கும்; நிலைப்பதற்கும் சிறு வித்தியாசம்தான். ***** மேலும் தகவல் மற்றும் ப்ரசன்னம், ஜோதிட ஆலோசனைகளுக்கு, குருஜி டாக்டர் அருண் ராகவேந்தர், செல்: 89-39-466-099 Web: DrArunRaghavendar.com Mail: [email protected] #World-renowned-Astrologer-in-India #BestAstrologerinChennai #White_Magic specialist #BlackMagicRemovalSpecialist #Homam-and-Pooja #dosha-nivarthi-parikara-poojai 19-04-2023_பஞ்சாங்கம்-கிரஹ நிலை ‎@Guruji Dr ARUN RAGHAVENDAR Prasanna Astrologer * For join with us... https://m.facebook.com/GurujiDrArunRaghavendar/ * https://www.instagram.com/p/CrNQoZ4SZl6/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Tumblr media
உன்னால் எதையும் வெல்ல முடியும் என்ற துணிவு உனக்குள் உருவாகிறதே; அதுதான் தன்னம்பிக்கை; போராடு, வெற்றி நிச்சயம்! நேற்று போல் இன்றில்லை; இன்று போல் நாளையில்லை. வாழ்வில் போராடு. போராட பலமில்லை என வருந்தாதே. உன்னில் ஒளிந்திருக்கும் பயம் என்ற இருளை அகற்றிப் பார். நீ வாழ்வில் எதிர்கொண்டு வாழ்வினை வென்ற காலத்தினை நினைத்துப் பார். ***** மேலும் தகவல் மற்றும் ப்ரசன்னம், ஜோதிட ஆலோசனைகளுக்கு, குருஜி டாக்டர் அருண் ராகவேந்தர், செல்: 89-39-466-099 Web: DrArunRaghavendar.com Mail: [email protected] #World-renowned-Astrologer-in-India #BestAstrologerinChennai #White_Magic specialist #BlackMagicRemovalSpecialist #Homam-and-Pooja #dosha-nivarthi-parikara-poojai 18-04-2023_பஞ்சாங்கம்-கிரஹ நிலை ‎@Guruji Dr ARUN RAGHAVENDAR Prasanna Astrologer * For join with us... https://m.facebook.com/GurujiDrArunRaghavendar/ * https://www.instagram.com/p/CrNLfI_SMpg/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Tumblr media
முடியும் என்று நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை. முதலில் நீ உன்னை நம்பு வெற்றி நிச்சயம். சிந்திக்காத வாழ்க்கை ஒன்றும் சிகரம் தொடுவதில்லை; சந்திக்காத பிரச்சினை என்றும் நம்மை சிந்திக்க வைப்பதில்லை. நீ வலிமையாக இருக்க வேண்டும் என்றால், துன்பங்களைத் தனியாக எதிர்கொள்ள கற்றுக் கொள். தோல்வியின்போது நீ யாரென்று உனக்கே புரியும்; வெற்றியின் போது நீ யாரென்று பிறருக்கு தெரியும். சாதிக்க நினைப்பவன் சாவுக்கும் தயங்க மாட்டான்; தன்னம்பிக்கை உடையவன் தன்னையே இழக்கவும் தயங்க மாட்டான். ***** மேலும் தகவல் மற்றும் ப்ரசன்னம், ஜோதிட ஆலோசனைகளுக்கு, குருஜி டாக்டர் அருண் ராகவேந்தர், செல்: 89-39-466-099 Web: DrArunRaghavendar.com Mail: [email protected] #World-renowned-Astrologer-in-India #BestAstrologerinChennai #White_Magic specialist #BlackMagicRemovalSpecialist #Homam-and-Pooja #dosha-nivarthi-parikara-poojai 17-04-2023_பஞ்சாங்கம்-கிரஹ நிலை ‎@Guruji Dr ARUN RAGHAVENDAR Prasanna Astrologer * For join with us... https://m.facebook.com/GurujiDrArunRaghavendar/ * (at Sri Raghavendra Swamy Astrology And Astronomy Research And Training Centre) https://www.instagram.com/p/CrNFue2yY72/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Tumblr media
மனம் எப்போதுமே முதலில் நெகட்டிவ்வைத்தான் நினைக்கும். அவ்வாறு நினைப்பதால், யாராலும் வாழ்வில் நிச்சயம் முன்னேற முடியாது. எப்போதும் மனதில் பாசிட்டிவ்வாக யோசித்தால், எந்த ஒரு செயலையும் துணிந்து செய்யலாம். இந்த உலகில் வெற்றியை நோக்கி வாழ்க்கையில் முன்னேறுவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் சோதனைகள் ஏற்படும். அப்படி சோதனை செய்வதில் முக்கியமான ஒன்றுதான், மனம். மனமது செம்மையானால் மார்க்கம் உண்டு. ***** மேலும் தகவல் மற்றும் ப்ரசன்னம், ஜோதிட ஆலோசனைகளுக்கு, குருஜி டாக்டர் அருண் ராகவேந்தர், செல்: 89-39-466-099 Web: DrArunRaghavendar.com Mail: [email protected] #World-renowned-Astrologer-in-India #BestAstrologerinChennai #White_Magic specialist #BlackMagicRemovalSpecialist #Homam-and-Pooja #dosha-nivarthi-parikara-poojai 16-04-2023_பஞ்சாங்கம்-கிரஹ நிலை ‎@Guruji Dr ARUN RAGHAVENDAR Prasanna Astrologer * For join with us... https://m.facebook.com/GurujiDrArunRaghavendar/ * (at Sri Raghavendra Swamy Temple) https://www.instagram.com/p/CrLx379yQ0R/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Tumblr media
உன் பார்வையை மாற்றினால் மாற்றம்- முதலில் கடினமாக இருக்கும்; நடுவில் குழப்பமாக இருக்கும்; இறுதியில் மிக அழகாக இருக்கும். வாரத்தின் முதல் நாளும், முடியும் நாளும் ஒன்று போலில்லை. பாரத்தின் ஆரம்பமும், முடிவும் ஒன்று போல் இருப்பதில்லை. பிறவியில் குழந்தை முதல் முதுமை வரை மாறாமல் இல்லை. மாற்றங்களே மாறாதது! ***** மேலும் தகவல் மற்றும் ப்ரசன்னம், ஜோதிட ஆலோசனைகளுக்கு, குருஜி டாக்டர் அருண் ராகவேந்தர், செல்: 89-39-466-099 Web: DrArunRaghavendar.com Mail: [email protected] #World-renowned-Astrologer-in-India #BestAstrologerinChennai #White_Magic specialist #BlackMagicRemovalSpecialist #Homam-and-Pooja #dosha-nivarthi-parikara-poojai 15-04-2023_பஞ்சாங்கம்-கிரஹ நிலை ‎@Guruji Dr ARUN RAGHAVENDAR Prasanna Astrologer * For join with us... https://m.facebook.com/GurujiDrArunRaghavendar/ * (at Sri Raghavendra Swamy Astrology And Astronomy Research And Training Centre) https://www.instagram.com/p/CrLuaMfyvLG/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Tumblr media
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வீழ்வது என்பது தவறல்ல, வீழ்ந்தே கிடப்பது தான் தவறு. தோல்வி என்பது தற்காலிகமானதே... எனவே இன்னொரு முறை முயற்சி செய்து பாருங்கள். முயற்சியைக் கைவிடாதீர்கள். உங்களால் முடிக்க முடியாத சவால்கள், ஜெயிக்க முடியாத சந்தர்ப்பங்கள் வரும் போதெல்லாம், உங்கள் நம்பிக்கையின் மீது உங்களுக்கே சந்தேகம் வரும். அப்போதெல்லாம் உங்கள் முயற்சியை மட்டும் கைவிட்டு விடாதீர்கள். புத்தாண்டில் இருந்து எந்நாளும் முயற்சி செய்து கொண்டே இருப்போம். ***** மேலும் தகவல் மற்றும் ப்ரசன்னம், ஜோதிட ஆலோசனைகளுக்கு, குருஜி டாக்டர் அருண் ராகவேந்தர், செல்: 89-39-466-099 Web: DrArunRaghavendar.com Mail: [email protected] #World-renowned-Astrologer-in-India #BestAstrologerinChennai #White_Magic specialist #BlackMagicRemovalSpecialist #Homam-and-Pooja #dosha-nivarthi-parikara-poojai 14-04-2023_பஞ்சாங்கம்-கிரஹ நிலை ‎@Guruji Dr ARUN RAGHAVENDAR Prasanna Astrologer * For join with us... https://m.facebook.com/GurujiDrArunRaghavendar/ * (at Sri Raghavendra Swamy Temple) https://www.instagram.com/p/CrLq3pFyo7f/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Tumblr media
கண் இமைக்கும் நேரத்தில் ஒவ்வொரு வினாடியாக கரைந்துதான் போகின்றது. நிகழ் காலத்தின் அருமையை நம்மில் பலர் உணர்வதே இல்லை. நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் நம்மை கடந்துதான் போகின்றது. எனவே இன்று இருக்கும் வாழ்க்கையை அனுபவித்து வாழ கற்றுக் கொள். உருண்டோடும் ஒவ்வொரு மணித்துளிகளையும் உனதென்று உனக்கு பிடித்தாற் போல, உனக்காக நீ வாழ கற்றுக்கொள். எந்நிலை வந்த பின்னும் உன் நிலை மாறாதே. இங்கு நாம் வாழ இருக்கும் காலம், சில காலமே! அதை உனக்காகவே இயன்றவரை வாழ்ந்து பார். ***** மேலும் தகவல் மற்றும் ப்ரசன்னம், ஜோதிட ஆலோசனைகளுக்கு, குருஜி டாக்டர் அருண் ராகவேந்தர், செல்: 89-39-466-099 Web: DrArunRaghavendar.com Mail: [email protected] #World-renowned-Astrologer-in-India #BestAstrologerinChennai #White_Magic specialist #BlackMagicRemovalSpecialist #Homam-and-Pooja #dosha-nivarthi-parikara-poojai 13-04-2023_பஞ்சாங்கம்-கிரஹ நிலை ‎@Guruji Dr ARUN RAGHAVENDAR Prasanna Astrologer * For join with us... https://m.facebook.com/GurujiDrArunRaghavendar/ * (at Sri Raghavendra Swamy Temple) https://www.instagram.com/p/CrK4oEyygOc/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Tumblr media
வெற்றியை உங்கள் தலைக்கு எடுத்துச் செல்ல வேண்டாம்! தோல்வியை உங்களது இத���த்திற்கு எடுத்துச் செல்ல வேண்டாம்! கடல் அலைகள் ஓயாது முயற்சித்துக் கொண்டே இருக்கும் - கரையை தாண்டுவதற்கு... மேல் இருந்து விழும் குப்பைக் காகிதம், முயற்சித்துக் கொண்டே இருக்கும் - உயர‌ப் பறப்பதற்கு... பள்ளத்தில் விழுந்த யானை, முயற்சித்துக் கொண்டே இருக்கும் - உயிரைக் காப்பாற்றிக் கொள்ள. எண்ணத்தில் நல்லதோடு உள்ள நீயும், முயற்சித்துக் கொண்டே இரு... முயற்சிகள் தவறலாம்; முயற்சிக்கத் தவறாதே! வெற்றி நிச்சயம். ***** மேலும் தகவல் மற்றும் ப்ரசன்னம், ஜோதிட ஆலோசனைகளுக்கு, குருஜி டாக்டர் அருண் ராகவேந்தர், செல்: 89-39-466-099 Web: DrArunRaghavendar.com Mail: [email protected] #World-renowned-Astrologer-in-India #BestAstrologerinChennai #White_Magic specialist #BlackMagicRemovalSpecialist #Homam-and-Pooja #dosha-nivarthi-parikara-poojai 12-04-2023_பஞ்சாங்கம்-கிரஹ நிலை ‎@Guruji Dr ARUN RAGHAVENDAR Prasanna Astrologer * For join with us... https://m.facebook.com/GurujiDrArunRaghavendar/ * (at Sri Raghavendra Swamy Temple) https://www.instagram.com/p/CrKzf-LSe9P/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Tumblr media
கொடுப்பவன் இறைவன் என்பதை உணர்ந்து கொண்டால், கிடைப்பது எதுவும் தாழ்வாக தெரியாது. உங்கள் திட்டத்தை விட உங்களைப் படைத்தவனின் திட்டம், மிகச் சிறப்பாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் நகருங்கள்... வெற்றி உங்களுக்கே. உங்கள் வாழ்க்கையை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள், சூரியனுக்கும் சந்திரனுக்கும் எந்த ஒப்பீடும் இல்லை, அவர்கள் நேரம் வரும்போது பிரகாசிக்கிறார்கள். ***** மேலும் தகவல் மற்றும் ப்ரசன்னம், ஜோதிட ஆலோசனைகளுக்கு, குருஜி டாக்டர் அருண் ராகவேந்தர், செல்: 89-39-466-099 Web: DrArunRaghavendar.com Mail: [email protected] #World-renowned-Astrologer-in-India #BestAstrologerinChennai #White_Magic specialist #BlackMagicRemovalSpecialist #Homam-and-Pooja #dosha-nivarthi-parikara-poojai 11-04-2023_பஞ்சாங்கம்-கிரஹ நிலை ‎@Guruji Dr ARUN RAGHAVENDAR Prasanna Astrologer * For join with us... https://m.facebook.com/GurujiDrArunRaghavendar/ * (at Sri Raghavendra Swamy Temple) https://www.instagram.com/p/CrKt4HLSerU/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Tumblr media
முடிந்து போனதை கனவாக நினைத்துக் கொள்ளுங்கள். நடக்கப் போவதை வாழ்க்கையாக எடுத்துக் கொள்ளுங்கள், வாழ்க்கை சிறக்கும்..! வெற்றி வாய்ப்புகளுக்காக காத்திருப்பதற்கும் தேடிச் செல்வதற்கும் வித்தியாசம் உண்டு என்பதை உணர்ந்து, தம் திறமைகளை மேம்படுத்திக் கொண்டு வெற்றியைத் தேடிப் பெற்றுக் கொண்டவர்கள் தான் நிஜமான சாதனையாளர்கள். ***** மேலும் தகவல் மற்றும் ப்ரசன்னம், ஜோதிட ஆலோசனைகளுக்கு, குருஜி டாக்டர் அருண் ராகவேந்தர், செல்: 89-39-466-099 Web: DrArunRaghavendar.com Mail: [email protected] #World-renowned-Astrologer-in-India #BestAstrologerinChennai #White_Magic specialist #BlackMagicRemovalSpecialist #Homam-and-Pooja #dosha-nivarthi-parikara-poojai 10-04-2023_பஞ்சாங்கம்-கிரஹ நிலை ‎@Guruji Dr ARUN RAGHAVENDAR Prasanna Astrologer * For join with us... https://m.facebook.com/GurujiDrArunRaghavendar/ * (at Sri Raghavendra Swamy Temple) https://www.instagram.com/p/CrBME67SlTk/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Tumblr media
வாழ்க்கைப் பயணத்தில், இன்பமும், துன்பமும் இரு கரைகள் போலத்தான். துன்பத்தை மட்டுமே நினைத்துக் கொண்டு இருந்தால், இன்பம் நிலைக்குமா? ஓடுகின்ற நதிக்கு கரைகள் இரண்டு உண்டுதானே...! ஒரு கரையில் இருந்து பார்ப்பவருக்கு, மறு கரை செழிப்பாகத்தான் தெரியும். இன்பத்தை மட்டுமே, நினைத்துக் கொண்டு இருந்தால் வெற்றி நிச்சயம். ***** மேலும் தகவல் மற்றும் ப்ரசன்னம், ஜோதிட ஆலோசனைகளுக்கு, குருஜி டாக்டர் அருண் ராகவேந்தர், செல்: 89-39-466-099 Web: DrArunRaghavendar.com Mail: [email protected] #World-renowned-Astrologer-in-India #BestAstrologerinChennai #White_Magic specialist #BlackMagicRemovalSpecialist #Homam-and-Pooja #dosha-nivarthi-parikara-poojai 09-04-2023_பஞ்சாங்கம்-கிரஹ நிலை ‎@Guruji Dr ARUN RAGHAVENDAR Prasanna Astrologer * For join with us... https://m.facebook.com/GurujiDrArunRaghavendar/ * (at Sri Raghavendra Swamy Astrology And Astronomy Research And Training Centre) https://www.instagram.com/p/CrBEMhCyAkp/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Tumblr media
ஜெயிப்பது எப்படி என்று யோசிப்பதை விட தோற்றது எப்படி என்று யோசித்துப் பார்! வெற்றி நிச்சயம்... கோபம் வரும்போது வாயை மூடிக் கொள். குழப்பம் வரும்போது கண்ணை மூடிக்கொள். தோல்வி வரும்போது காதுகளை மூடிக்கொள். வெற்றி வரும்போது மனதை மூடிக்கொள். எந்த நிலை வந்தாலும் உன் நிலை மாறாமல் இருக்கும். ***** மேலும் தகவல் மற்றும் ப்ரசன்னம், ஜோதிட ஆலோசனைகளுக்கு, குருஜி டாக்டர் அருண் ராகவேந்தர், செல்: 89-39-466-099 Web: DrArunRaghavendar.com Mail: [email protected] #World-renowned-Astrologer-in-India #BestAstrologerinChennai #White_Magic specialist #BlackMagicRemovalSpecialist #Homam-and-Pooja #dosha-nivarthi-parikara-poojai 08-04-2023_பஞ்சாங்கம்-கிரஹ நிலை ‎@Guruji Dr ARUN RAGHAVENDAR Prasanna Astrologer * For join with us... https://m.facebook.com/GurujiDrArunRaghavendar/ * (at Sri Raghavendra Swamy Astrology And Astronomy Research And Training Centre) https://www.instagram.com/p/CrAWdWXSLT7/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Tumblr media
"குரு பெயர்ச்சி"யை முன்னிட்டு 22-04-2023 சனிக்கிழமை காலை 8 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேய ராகவேந்திர சாய்பாபா திருக்கோவிலில், *குரு ப்ரீதி ஹோமம், சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.* *அனுமதி இலவசம்* உங்கள் வேண்டுதல், ராசி, நட்சத்திரம் விவரங்களை +91-8939466099 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பவும். *சங்கல்ப கட்டணம் ஒரு நபருக்கு ரூ.100/-* +91-8939466099 என்ற GPay எண்ணிற்கு அனுப்பவும். முகவரி: ARULMIGU SRI VISWARUPA ANJANEYA RAGHAVENDRA SAIBABA THIRUKOVIL Medavakkam - Mambakkam Main Road, TNHB, Sithalapakkam, Chennai - 600126 Cell: 8939466099 * *கோலாகல நவ கால பைரவர் சக்தி சித்தர் பீடம்* மேடவாக்கம் - மாம்பாக்கம் மெயின் ரோடு, TNHB, சித்தாலப்பாக்கம், சென்னை - 600126 செல்: 8939466099 * Opp: ICICI Bank and KK Super Market Near: Indian Oil Petrol Bunk and HDFC Bank * * * 💐 * * * 💐* * * *நித்ய அன்னதானம் நடைபெறுகிறது* DONATION GPay 8939466099 * * * 💐 * * * 💐* * * *ஜாதகம் மற்றும் ப்ரசன்னம் பார்க்க:* ASTROLOGY, SIDDHA & TRADITIONAL TREATMENT - AYURVEDHA THERAPY and INFERTILITY Treatment available... *Guruji Dr. ARUN RAGHAVENDAR* Priest and Prasanna Astrologer *Cell: 8939466099* [email protected] *Visit:* www.DrArunRaghavendar.com * (at Sri Raghavendra Swamy Temple) https://www.instagram.com/p/CqsLi9nSNyH/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Tumblr media
*இறைவனை பாா்த்து பக்தன் கேட்டவை...* இறைவா! பல கோயில்களுக்கு சென்று உன்னை வணங்கினேன். ஆனால் அங்கு எனக்கு அருளவில்லை. பல குருக்களை தேடி சென்றேன் அவா்களை கொண்டும் எனக்கு நீ அருளவில்லை . காணிக்கைகளையும் அன்னதானங்களையும் வழங்கினேன்; அப்போதும் எனக்கு அருள் புாியவில்லை. உழவாரம் செய்தேன்; கோ தானம் செய்தேன்; மேலும் அனைத்து தானங்களும் செய்தேன்; எனக்கு நீ அருளவில்லை . இறைவன் கூறினார்: "நீ வழங்கிய அனைத்தும் உன்னுடையதும் இல்லை; உன்னுள் இருக்கும் என்னை கண்டு நீ வணங்கவும் இல்லை. இவை அனைத்தையும் நான்தான் செய்தேன் என்ற எண்ணம், இன்றும் உன்னுள் உள்ளது . அது உன்னை என்னைக் காண விடாமல் தடுக்கிறது . நீ செய்வதை செய்; ஆனால் அதை நீதான் செய்வதாக நினைத்து செய்யாதே. *நீ வெறும் கருவி என்பதை மறந்து விடாதே*. உன்னை கொண்டு இதை இயக்குகிறேன். நீ இல்லை என்றால் மற்றொருவரை கொண்டு இயக்குவேன். ஆகவே செய்வது நான் அல்ல; என்னை இயக்கும் இறைவன் எனபதை முழு மனதாக உணரும் வரை, நீ என்னை காண இயலாது . ஆனால் உணா்ந்தபின், நீ காண்பவை எல்லாவற்றிலும் நானே இருப்பேன். வாழ்க வளமுடன், ஞானத்துடன்... ***** மேலும் தகவல் மற்றும் ப்ரசன்னம், ஜோதிட ஆலோசனைகளுக்கு, குருஜி டாக்டர் அருண் ராகவேந்தர், செல்: 89-39-466-099 Web: DrArunRaghavendar.com Mail: [email protected] #World-renowned-Astrologer-in-India #BestAstrologerinChennai #White_Magic specialist #BlackMagicRemovalSpecialist #Homam-and-Pooja #dosha-nivarthi-parikara-poojai 06-04-2023_பஞ்சாங்கம்-கிரஹ நிலை ‎@Guruji Dr ARUN RAGHAVENDAR Prasanna Astrologer * For join with us... https://m.facebook.com/GurujiDrArunRaghavendar/ * (at Sri Raghavendra Swamy Temple) https://www.instagram.com/p/CqsHK10Sskm/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Tumblr media
அடிவாரத்தில் இருந்தால், காற்று வாங்கலாம்... பாறைகளை வென்று, உச்சியை எட்டி சாதிக்க முடியுமா? கரையில் நின்றால், கால்கள் நனையலாம்... அலைகளை வென்று, ஆழ்கடலில் முத்தெடுக்க முடியுமா...? தோல்விகளுக்குப் பயந்தால், பாரமாய் வாழலாம்... தடைகளை வென்று, இலட்சியத்தை அடைய முடியுமா? ஒவ்வொரு வெற்றிக்கும், சில தோல்விகளும் உண்டு... எண்ணத்தில் உறுதி கொண்டு, வெல்வோம் தோல்விகளை! வெற்றி நிச்சயம். ***** மேலும் தகவல் மற்றும் ப்ரசன்னம், ஜோதிட ஆலோசனைகளுக்கு, குருஜி டாக்டர் அருண் ராகவேந்தர், செல்: 89-39-466-099 Web: DrArunRaghavendar.com Mail: [email protected] #World-renowned-Astrologer-in-India #BestAstrologerinChennai #White_Magic specialist #BlackMagicRemovalSpecialist #Homam-and-Pooja #dosha-nivarthi-parikara-poojai 05-04-2023_பஞ்சாங்கம்-கிரஹ நிலை ‎@Guruji Dr ARUN RAGHAVENDAR Prasanna Astrologer * For join with us... https://m.facebook.com/GurujiDrArunRaghavendar/ * (at Sri Raghavendra Swamy Temple) https://www.instagram.com/p/Cqr_WWzyLHs/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Tumblr media
வாழ்க்கை, உன்னை எத்தனை முறை கஷ்டப்படுத்தினாலும் நினைவில் வைத்துக் கொள்- நீ படும் கஷ்டமெல்லாம் உன்னை சிறந்த மனிதனாக மாற்றுவதற்கே என்று- நிகழ்ந்ததை மறுக்கவும் முடியாது; நிகழ்வதை தடுக்கவும் முடியாது; நிகழப் போவதை நிறுத்தவும் முடியாது. பாதைகள் எப்போதும் வெற்றியை தீர்மானிப்பதில்லை. அங்கே நீங்கள் எடுக்கும் முயற்சிதான் தீர்மானிக்கும்- உங்களின் வெற்றியை. ஆனால் இவை அனைத்தையும் நம்மால் கடந்து போக முடியும். சிந்தித்து பாருங்கள்- வெற்றி நிச்சயம். காலை வணக்கம். ***** மேலும் தகவல் மற்றும் ப்ரசன்னம், ஜோதிட ஆலோசனைகளுக்கு, குருஜி டாக்டர் அருண் ராகவேந்தர், செல்: 89-39-466-099 Web: DrArunRaghavendar.com Mail: [email protected] #World-renowned-Astrologer-in-India #BestAstrologerinChennai #White_Magic specialist #BlackMagicRemovalSpecialist #Homam-and-Pooja #dosha-nivarthi-parikara-poojai 04-04-2023_பஞ்சாங்கம்-கிரஹ நிலை ‎@Guruji Dr ARUN RAGHAVENDAR Prasanna Astrologer * For join with us... https://m.facebook.com/GurujiDrArunRaghavendar/ * (at Sri Raghavendra Swamy Astrology And Astronomy Research And Training Centre) https://www.instagram.com/p/Cqr-XRpSfBG/?igshid=NGJjMDIxMWI=
0 notes